கல்முனையில் நெகிழ்ச்சி சம்பவம் ; 34 வாரங்களிலேயே ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று...
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன. சம்மாந்துறை செந்நெல் கிராமத்தைச் சேர்ந்த இன்சாத் பானு கல்முனை...









