குஸ் வகைப்போதைப் பொருளுடன் கிளிநொச்சியில் இரு சிங்கள மாணவர்கள் கைது..!
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இன்றைய தினம்(26.02.2026) புதன் கிழமை காலை இரு சிங்கள மாணவர்கள் குஸ் வகை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் இச் சம்பவம் தொடர்பாக...









