e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf e0ae9ae0af86e0aeafe0af8de0aea4e0aebfe0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d e0aea4e0af8ae0ae95e0af81 7 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு….! (காணொளி)

யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சஜித் கையெழுத்திட்டார் சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் வவுனியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக...
  • BY
  • Dec 14, 2024 - 12:44 AM
  • 0 Comment
e0ae8ee0aeb2e0aebfe0ae95e0af8de0ae95e0aebee0aeafe0af8de0ae9ae0af8de0ae9ae0aeb2e0af8d e0aea4e0ae9fe0af81e0aeaae0af8de0aeaae0af81 e0aeae | Pathivu News
செய்திகள்

எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இது தொடர்பாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது’ யாழ் மாவட்டத்தில் தற்போது பரவிவரும் ஒருவிதமான காய்ச்சல்...
  • BY
  • Dec 13, 2024 - 09:38 PM
  • 0 Comment
e0ae95e0aebfe0aeb3e0aebfe0aea8e0af8ae0ae9ae0af8de0ae9ae0aebf e0aeb5e0aebfe0aeb5e0ae9ae0aebee0aeafe0aebfe0ae95e0aeb3e0af81e0ae95e0af8d | Pathivu News
செய்திகள்

கிளிநொச்சி விவசாயிகளுக்கு உரம் பகிர்ந்து வழங்க நடவடிக்கை ரஷ்யா

அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்படுவதற்காக கையளிக்கப்பட்ட 55000 மெற்றிக்தொன் உரம் கிளிநொச்சி விவசாயிகளுக்கும் வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த உரங்கள் பூநகரி, கிளிநொச்சி, கண்டாவளை கமநல சேவை நிலையங்களுக்கு...
  • BY
  • Dec 13, 2024 - 09:29 PM
  • 0 Comment
e0ae8ee0aeaee0aea4e0af81 e0ae85e0aeb0e0ae9ae0aebee0ae99e0af8de0ae95e0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d e0aeafe0aebee0aeb0e0af8d | Pathivu News
செய்திகள்

எமது அரசாங்கத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்- ஜனாதிபதி

மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை எந்த வகையிலும் பழுதடைவதற்கு இடமளியோம் என்றும் எமது அரசாங்கத்தில் எந்த பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம் எனவும்...
  • BY
  • Dec 13, 2024 - 09:23 PM
  • 0 Comment
e0aeb5e0aeb5e0af81e0aea9e0aebfe0aeafe0aebee0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeaae0af86e0aea3e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 | Pathivu News
செய்திகள்

வவுனியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி

வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் ஆரம்பித்த குறித்த பேரணியானது பசார் வீதியூடாக, வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியை அடைந்து பிரதான வீதி ஊடாக சுத்தானந்த இந்து இளைஞர்...
  • BY
  • Dec 13, 2024 - 09:15 PM
  • 0 Comment
e0ae9ae0aeaae0aebee0aea8e0aebee0aeafe0ae95e0aeb0e0af8d e0aeaae0aea4e0aeb5e0aebfe0aeafe0af88 e0ae87e0aeb0e0aebee0ae9ce0aebfe0aea9e0aebe | Pathivu News
செய்திகள்

சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்

பாராளுமனற உறுப்பினர் அசோக ரன்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை நிலவிவந்த சூழ்நிலையிலேயே அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
  • BY
  • Dec 13, 2024 - 07:47 PM
  • 0 Comment
e0ae9ae0aeaae0aebee0aea8e0aebee0aeafe0ae95e0aeb0e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 e0aea8e0aeaee0af8d | Pathivu News
செய்திகள்

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சஜித் கையெழுத்திட்டார்

சபாநாயகர் அசோக ரன்வல தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றியிருக்கிறார். இதனை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர்...
  • BY
  • Dec 13, 2024 - 07:42 PM
  • 0 Comment
e0aeafe0aebee0aeb4e0af8de0aeaae0af8de0aeaae0aebee0aea3e0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af81e0aeaee0af8d e0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95 | Pathivu News
செய்திகள்

யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

தேசிய மக்கள் சக்தி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வேலையற்ற பட்டதாரிகளின் நியமனம் தொடர்பில் தெரிவித்த விடயங்களை நடைமுறைப்படுத்தவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு...
  • BY
  • Dec 13, 2024 - 07:35 PM
  • 0 Comment
e0aea8e0aebee0ae9fe0af8de0ae9fe0aebfe0aeb2e0af8d e0ae9ae0aea9e0aea4e0af8de0aea4e0af8ae0ae95e0af88 e0aeaee0aeb1e0af8de0aeb1e0af81e0aeae | Pathivu News
செய்திகள்

நாட்டில் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு நடைபெறுகின்றது

நாடளாவிய ரீதியில்; சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது வீட்டுக்கு வரும் உரிய அதிகாரிகளுக்கு தேவையான தகவல்களை வழங்குமாறு கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே கேட்டுக்...
  • BY
  • Dec 13, 2024 - 08:34 AM
  • 0 Comment
e0ae85e0aea8e0af81e0aeb0 e0ae85e0aeb0e0ae9ae0aebee0aeb2e0af8d e0aeaae0af81e0aeb1e0ae95e0aea3e0aebfe0ae95e0af8de0ae95e0aeaae0af8de0aeaa | Pathivu News
செய்திகள்

அநுர அரசால் புறகணிக்கப்பட்ட தமிழ் மாணவர்கள்

அமெரிக்க அமைதிப்படை தன்னார்வல ஆசிரியர்கள் கொழும்பில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர். இவர்கள் இலங்கையில் மாணவர்களுக்கு ஆங்கில மொழியை கற்பிக்கவுள்ளனர் ;கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தந்த...
  • BY
  • Dec 13, 2024 - 08:11 AM
  • 0 Comment
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊