e0aeafe0aebee0aeb4e0af8d e0aeaee0aebee0aeb5e0ae9fe0af8de0ae9fe0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d e0aea4e0aeb1e0af8de0aeaae0af8be0aea4 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

யாழ் மாவட்டத்தில் தற்போது பரவி வரும் காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது பரவிவரும் காய்ச்சலின் தாக்கம் தீவிரமாகப் பரவி வருவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுவரை 70 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில்...
  • BY
  • Dec 15, 2024 - 02:29 AM
  • 0 Comment
e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4e0aebf e0aea4e0aea9e0aea4e0af81 e0aeaee0af81e0aea4 | Pathivu News
இந்தியா உள்ளூர் செய்திகள்

இலங்கை ஜனாதிபதி தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்திற்காக இந்தியாவை தெரிவு செய்துள்ளமை முக்கியமானது-இந்தியாவின்...

இலங்கை ஜனாதிபதி தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்திற்காக இந்தியாவை தெரிவு செய்திருப்பதன் மூலம் தெரிவிக்கப்படும் செய்தியை அங்கீகரிப்பது அவசியம் என இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரி அசோக் சஜ...
  • BY
  • Dec 15, 2024 - 02:19 AM
  • 0 Comment
e0aeaae0af8be0aeb0e0aebee0aeb2e0af8d e0aeaae0aebee0aea4e0aebfe0ae95e0af8de0ae95e0aeaae0af8de0aeaae0ae9fe0af8de0ae9f e0aeb5e0ae9f | Pathivu News
உள்ளூர் செய்திகள்

போரால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கை அபிவிருத்தி செய்ய விசேட நிதி தேவை- கஜேந்திரகுமார்

போரால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கை அபிவிருத்தி செய்ய விசேட நிதி தேவையுள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் கஜேந்திரகுமார் வலியுறுத்தியுள்ளார் வடக்கு கிழக்கு மாகாணம் போரினால் பாதிக்கப் பட்ட...
  • BY
  • Dec 15, 2024 - 01:46 AM
  • 0 Comment
e0aeaae0af86e0aea3e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 e0aeb5e0aea9e0af8de0aeaee0af81 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் பாரபட்சங்களையும் நிறுத்த உடனடியாக உதவுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி, ஏற்றுக்கொண்ட சீடோ சமவாயத்தின் அடிப்படையில் புதிய சட்டமூலத்தினை கொண்டுவருவதன் ஊடாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் பாரபட்சங்களையும் நிறுத்த உடனடியாக உதவுங்கள் என...
  • BY
  • Dec 15, 2024 - 01:37 AM
  • 0 Comment
e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf e0ae9ae0af86e0aeafe0af8de0aea4e0aebfe0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d e0aea4e0af8ae0ae95e0af81 8 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(14.12.2024 )

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோத விகாரையை அகற்ற கோரி போராட்டம் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இரா.சாணக்கியன் கடும் தொனி வடகிழக்கு மாகாணங்களில் மழை பெய்யும் யாழ்...
  • BY
  • Dec 15, 2024 - 12:24 AM
  • 0 Comment
e0aeafe0aebee0aeb4e0af8de0aeaae0af8de0aeaae0aebee0aea3e0aeaee0af8d e0aea4e0af88e0aeafe0aebfe0ae9fe0af8de0ae9fe0aebfe0aeafe0aebfe0aeb2 | Pathivu News
செய்திகள்

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோத விகாரையை அகற்ற கோரி போராட்டம்

யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி நேற்று முதல் இன்று சனிக்கிழமை மாலை வரை போராட்டம் இடம்பெற்று வருகிறது. தையிட்டியில் தமிழ்...
  • BY
  • Dec 14, 2024 - 07:52 PM
  • 0 Comment
e0aea4e0aeaee0aebfe0aeb4e0aeb0e0ae9ae0af81e0ae95e0af8d e0ae95e0ae9fe0af8de0ae9ae0aebfe0aeafe0aebfe0aea9e0af8d e0aeaee0aea4e0af8de0aea4 | Pathivu News
செய்திகள்

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இரா.சாணக்கியன் கடும் தொனி

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் ஆரும்பமாக இருந்த நிலையில் மாவை சேனாதிராஜா வந்தபின்னர் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கோரியமையால் கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு...
  • BY
  • Dec 14, 2024 - 07:40 PM
  • 0 Comment
e0aea8e0aebee0ae9fe0af81 e0ae9ae0aeb0e0aebfe0aeafe0aebee0aea9 e0aea4e0aebfe0ae9ae0af88 e0aeb5e0aeb4e0aebfe0aeafe0aebfe0aeb2e0af8d | Pathivu News
செய்திகள்

நாடு சரியான திசை வழியில் செல்ல அனைவரும் உதவ வேண்டும்- தோழர் சுகு

ஒரு நம்பிக்கை கீற்று இலங்கையில் தற்போது உருவாகியுள்ள சமூக அரசியல் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் சமூக மட்டத்தில் ஜனநாயக இடைவெளி ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது . மறைந்த தமது...
  • BY
  • Dec 14, 2024 - 08:48 AM
  • 0 Comment
e0aeb5e0ae9fe0ae95e0aebfe0aeb4e0ae95e0af8de0ae95e0aebfe0aeb2e0af8d e0aeaee0aebee0ae95e0aebee0aea3e0ae99e0af8de0ae95e0aeb3e0aebfe0aeb2 | Pathivu News
செய்திகள்

வடகிழக்கு மாகாணங்களில் மழை பெய்யும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ,டைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் எதிர்வு கூறியுள்ளார் நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல ,டங்களில்...
  • BY
  • Dec 14, 2024 - 07:57 AM
  • 0 Comment
e0aeafe0aebee0aeb4e0af8d e0aeaee0aebee0aeb5e0ae9fe0af8de0ae9f e0ae92e0aeb0e0af81e0ae99e0af8de0ae95e0aebfe0aea3e0af88e0aeaae0af8de0aeaa | Pathivu News
உள்ளூர் செய்திகள்

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இராமநாதன் அர்ச்சுனாவினால் ஏற்ப்பட்ட அமளி துமளி!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (13) யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன்...
  • BY
  • Dec 14, 2024 - 03:12 AM
  • 0 Comment
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊