e0aeaee0af80e0aea3e0af8de0ae9fe0af81e0aeaee0af8d e0aeafe0aebee0aeb4e0af8de0aeaae0af8de0aeaae0aebee0aea3e0aea4e0af8de0aea4e0aebfe0aeb1 | Pathivu News
செய்திகள்

மீண்டும் யாழ்ப்பாணத்திற்கும் தமிழகத்திற்கும் கப்பல் சேவை ஆரம்பம்

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான கப்பல் சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாரத்துக்கு ஆறு நாட்கள் மேம்பட்ட வசதிகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக சுபம் குழுமத்தின் தலைவரும் காங்கேசன்துறை,...
  • BY
  • Dec 15, 2024 - 11:06 PM
  • 0 Comment
e0ae95e0aebee0aea3e0aebfe0ae95e0aeb3e0af88 e0aeb5e0aebfe0ae9fe0af81e0aeb5e0aebfe0ae95e0af8de0ae95 e0ae95e0aebee0aeb2 e0ae8ee0aeb2 | Pathivu News
செய்திகள்

காணிகளை விடுவிக்க கால எல்லை ஒன்றை நிர்ணயிக்க வேண்டும் -சிறிதரன் எம்பி தெரிவிப்பு...

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினா இங்கு உரையாற்றிய சிறிதரன் மேலும் தெரிவிக்கையில், ‘யாழ் மாவட்டத்தில்...
  • BY
  • Dec 15, 2024 - 10:59 PM
  • 0 Comment
e0aea4e0aeaee0aebfe0aeb4e0aeb0e0ae9ae0af81e0ae95e0af8d e0ae95e0ae9fe0af8de0ae9ae0aebf e0aea4e0aea9e0af8de0aea9e0aebfe0ae9ae0af8de0ae9a | Pathivu News
செய்திகள்

தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக தமிழர் விவகாரத்தில் செயற்படக்கூடாது

வவுனியாவில் ஐயப்ப சாமிகள் சபரிமலை யாத்திரைக்காக அவசரகால கடவுச்சீட்டு மற்றும் வீசா, விமான விமான கட்டணம் தொடர்பான விடயங்கள் தொடர்பாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம்...
  • BY
  • Dec 15, 2024 - 10:52 PM
  • 0 Comment
e0ae9ae0aeaae0aebee0aea8e0aebee0aeafe0ae95e0aeb0e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 e0ae85e0aeb5e0aea8 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

சபாநாயகருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை முன்வைக்க அவசியமில்லை!-ஐக்கிய மக்கள் சக்தி

சபாநாயகர் பதவியிலிருந்து அசோக ரன்வல விலகியுள்ள நிலையில் அவருக்கு எதிராகக் கைச்சாத்திடப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அவசியமில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும்,...
  • BY
  • Dec 15, 2024 - 11:14 AM
  • 0 Comment
e0ae87e0aea9e0af8de0aeb1e0af81 e0ae87e0aea8e0af8de0aea4e0aebfe0aeafe0aebe e0ae9ae0af86e0aeb2e0af8de0aeb2e0aeb5e0af81e0aeb3e0af8de0aeb3 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

இன்று இந்தியா செல்லவுள்ள ஜனாதிபதி அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்றைய தினம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவுக்கு பயணமாகின்றார். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பினையேற்று இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி...
  • BY
  • Dec 15, 2024 - 11:01 AM
  • 0 Comment
e0aeafe0aebee0aeb4e0aebfe0aeb2e0af8d e0ae8ee0aeb2e0aebfe0ae95e0af8de0ae95e0aebee0aeafe0af8de0ae9ae0af8de0ae9ae0aeb2e0aebee0aeb2e0af8d | Pathivu News
உள்ளூர் செய்திகள்

யாழில் எலிக்காய்ச்சலால் 23 வயது இளைஞன் பலி!

யாழ்ப்பாணம் – கரவெட்டியில் எலிக்காய்ச்சலால் 23 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞன் நேற்றிரவு 11:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கரவெட்டி –...
  • BY
  • Dec 15, 2024 - 10:39 AM
  • 0 Comment
e0aea4e0aeaee0aebfe0aeb4e0aeb0e0ae9ae0af81 e0ae95e0ae9fe0af8de0ae9ae0aebfe0aeafe0aebfe0aeb2e0af8d e0ae87e0aeb0e0af81e0aea8e0af8de0aea4 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

தமிழரசு கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவர்கள் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு.

இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவதுடன், சிலர் இடைநிறுத்தப்படுவர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நேற்று தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின்...
  • BY
  • Dec 15, 2024 - 03:29 AM
  • 0 Comment
e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0ae9ae0aeaae0aebee0aea8e0aebee0aeafe0ae95e0aeb0e0af8d e0aeaae0aea4e0aeb5e0aebfe0ae95e0af8de0ae95e0af81 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

புதிய சபாநாயகர் பதவிக்கு மூன்று பேரின் பெயர்கள் பரிந்துரை!

சபாநாயகர் பதவிக்கு மூன்று பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணஆராச்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிஹால்...
  • BY
  • Dec 15, 2024 - 03:21 AM
  • 0 Comment
e0ae9ae0aeaae0aebee0aea8e0aebee0aeafe0ae95e0aeb0e0aebfe0aea9e0af8d e0aeaae0aea4e0aeb5e0aebf e0aeb5e0aebfe0aeb2e0ae95e0aeb2e0af8d | Pathivu News
உள்ளூர் செய்திகள்

சபாநாயகரின் பதவி விலகல் கடித்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

சபாநாயகர் அசோக ரன்வலவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இது தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம்...
  • BY
  • Dec 15, 2024 - 03:05 AM
  • 0 Comment
e0ae9ae0ae9fe0af8de0ae9fe0aeb5e0aebfe0aeb0e0af8be0aea4e0aeaee0aebee0aea9 e0aeaee0af81e0aeb1e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d e0ae87e0aeb1 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 6,000 கார்கள் – விசாரணைகள் ஆரம்பம்

சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட சுமார் 6,000 கார்கள் நாடு முழுவதும் உள்ளதாக இலஞ்ச...
  • BY
  • Dec 15, 2024 - 02:57 AM
  • 0 Comment
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊