e0aeafe0aebee0aeb4e0aebfe0aeb2e0af8d e0aea8e0ae9fe0af88e0aeaae0af86e0aeb1e0af8de0aeb1 e0ae8ae0ae9fe0ae95e0aeb5e0aebfe0aeafe0aeb2e0aebe | Pathivu News
உள்ளூர் செய்திகள்

யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை.

  யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிநெறி ஒன்று நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது. அக்கறையுடன் கூடிய ஊடகம் எனும் தலைப்பில்...
  • BY
  • Dec 10, 2024 - 02:26 AM
  • 0 Comment
e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf e0ae9ae0af86e0aeafe0af8de0aea4e0aebfe0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d e0aea4e0af8ae0ae95e0af81 3 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…..! (காணொளி)

ஆவா குழுவின் தலைவர்; பிரசன்னா நாகலிங்கம் கனடாவில் கைது. நாடு கடத்த திட்டம் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜப்பான் உதவி திருகோணமலை மூதூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்  ...
  • BY
  • Dec 10, 2024 - 01:24 AM
  • 0 Comment
e0ae86e0ae9ae0aebfe0aeb0e0aebfe0aeafe0aeb0 e0aea4e0af8ae0aeb4e0aebfe0aeb1e0af8de0ae9ae0ae99e0af8de0ae95e0aeaee0af8d e0ae85e0aea8e0af81 | Pathivu News
செய்திகள்

ஆசிரியர தொழிற்சங்கம் அநுர அரசுக்கு எதிராக ஊடக அறிக்கை

பரீட்சை ஆணையாளரினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையினால் போக்குவரத்து கொடுப்பனவுகள் தொடர்பில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்...
  • BY
  • Dec 9, 2024 - 10:10 PM
  • 0 Comment
e0aeb5e0ae9fe0aeaee0aebee0ae95e0aebee0aea3 e0ae86e0aeb3e0af81e0aea8e0aeb0e0af8d e0aea8e0aebee0ae95e0aeb2e0aebfe0ae99e0af8de0ae95e0aeae | Pathivu News
செய்திகள்

வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை கடற்படைத் தளபதி தலைமையகத்திற்கு அழைத்து சந்தித்துள்ளார்

கடற்படையினரால் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி மற்றும் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்கள் தொடர்பில் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் தன்னார்வ...
  • BY
  • Dec 9, 2024 - 10:01 PM
  • 0 Comment
e0aea4e0aebfe0aeb0e0af81e0ae95e0af8be0aea3e0aeaee0aeb2e0af88 e0aeaee0af82e0aea4e0af82e0aeb0e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aebfe0aeb5e0ae9a | Pathivu News
செய்திகள்

திருகோணமலை மூதூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மூதூர் கமநல சேவைப் பிரிவில் உள்ள சம்மேளனங்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக மூதூர் கங்குவேலி திருக்கரைசை விவசாய சம்மேளனப்...
  • BY
  • Dec 9, 2024 - 09:54 PM
  • 0 Comment
e0ae87e0aeafe0aeb1e0af8de0ae95e0af88 e0ae85e0aea9e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0aea4e0af8de0aea4e0aebee0aeb2e0af8d e0aeaae0aebee0aea4 | Pathivu News
செய்திகள்

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜப்பான் உதவி

ஜப்பானின் தூதுவர் அகியோ இசொமதா, அவசரகால நிவாரணப் பொருட்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவிடம் கையளித்தார். நாட்டின் பல பகுதிகளில் அண்மையில்...
  • BY
  • Dec 9, 2024 - 09:48 PM
  • 0 Comment
e0ae86e0aeb5e0aebe e0ae95e0af81e0aeb4e0af81e0aeb5e0aebfe0aea9e0af8d e0aea4e0aeb2e0af88e0aeb5e0aeb0e0af8d e0aeaae0aebfe0aeb0e0ae9a | Pathivu News
செய்திகள்

ஆவா குழுவின் தலைவர்; பிரசன்னா நாகலிங்கம் கனடாவில் கைது. நாடு கடத்த திட்டம்

இலங்கையிலிருந்து பிரான்சிற்கு தப்பியோடிய சந்தேக நபரான பிரசன்னா நாகலிங்கம் , இந்த வருடம் கனடாவில் கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில் 2022 செப்டம்பரில் அபிராமன் பாலகிருஸ்ணன் என்பவரை கொலை செய்தமை...
  • BY
  • Dec 9, 2024 - 09:40 PM
  • 0 Comment
1 e0ae95e0aebfe0aeb2e0af8b e0ae85e0aeb0e0aebfe0ae9ae0aebfe0aeafe0aebfe0aea9e0af8d e0aeaee0af8ae0aea4e0af8de0aea4 e0aeb5e0aebfe0aeb2 | Pathivu News
செய்திகள்

1 கிலோ அரிசியின் மொத்த விலை 225 சில்லறை விலை 230 ரூபா

1 கிலோ நாடு அரிசியை 225 ரூபா மொத்த விலைக்கும் 230 ரூபா சில்லறை விலைக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, உத்தரவுட்டுள்ளார் இது...
  • BY
  • Dec 9, 2024 - 07:07 AM
  • 0 Comment
e0aeb5e0ae9fe0ae95e0af8de0ae95e0af81 e0ae95e0aebfe0aeb4e0ae95e0af8de0ae95e0aebfe0aeb2e0af8d e0ae95e0aea9 e0aeaee0aeb4e0af88e0ae95 | Pathivu News
செய்திகள்

வடக்கு, கிழக்கில் கன மழைக்கான சாத்தியம்

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் மேற்கு – வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்வதுடன் நாளை மறுதினமளவில் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில்...
  • BY
  • Dec 9, 2024 - 06:52 AM
  • 0 Comment
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊