e0ae85e0aea8e0af81e0aeb0 e0ae85e0aeb0e0ae9ae0aeaee0af8d e0aeaee0aebee0aeb5e0af80e0aeb0e0aeb0e0af8d e0aeb5e0aebee0aeb0e0aeaee0af8d | Pathivu News
செய்திகள்

அநுர அரசம் மாவீரர் வாரம் தொடர்பில் இப்போது கெடுபிடி

மாவீரர் வாரம் நினைவேந்திய 12 பேரிடம் யாழில் விசாரனைகள் ஆரம்பம் யாழ்ப்பாணத்தில் மாவீரர் வாரத்தினை நினைவேந்தியமை தொடர்பில் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகிறது. மாவீரர் வார காலப்பகுதியில் கொக்குவில்...
  • BY
  • Dec 7, 2024 - 12:03 PM
  • 0 Comment
e0ae88e0aeaae0aebfe0ae9fe0aebfe0aeaae0aebf e0ae89e0aeb1e0af81e0aeaae0af8de0aeaae0aebfe0aea9e0aeb0e0aebfe0aea9e0af8d e0aeb5e0af80e0ae9f | Pathivu News
செய்திகள்

ஈபிடிபி உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல்

கடந்த பொது தேர்தலில் ஈபிடிபி கட்சி சார்பாக போட்டியிட்ட அஹமட் லெப்பை அன்சாரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது தாக்குதல் சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் புலன்விசாரணைகளை...
  • BY
  • Dec 7, 2024 - 09:49 AM
  • 0 Comment
e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88e0aeafe0aebfe0aea9e0af8d e0ae95e0aebfe0aeb4e0ae95e0af8de0ae95e0af81e0aea4e0af8d e0aea4e0aebfe0ae9a | Pathivu News
செய்திகள்

இலங்கையின் கிழக்குத் திசையில் தளம்பல் நிலை உருவாகுவாகின்றது- வானிலை அதிகாரி

எதிர்வரும் தினங்களில் கிழக்கு திசையில் அலைவடிவிலான தளம்பல் நிலையானது கால நிலைமையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் எதிர்வு கூறியுள்ளார் இது...
  • BY
  • Dec 7, 2024 - 09:25 AM
  • 0 Comment
whatsapp e0ae8ae0ae9fe0aebee0ae95 e0aeb9e0af86e0aeb0e0af8be0aeafe0aebfe0aea9e0af8d e0aeb5e0aebfe0aeb1e0af8de0aeaae0aea9e0af88 e0ae9a | Pathivu News
உள்ளூர் செய்திகள்

WhatsApp ஊடாக ஹெரோயின் விற்பனை செய்த முன்னாள் இராணுவ சிப்பாய் கைது!

பண்டாரவளை நகரில் வட்ஸ்எப் ஊடாக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட அங்கவீனமுற்ற முன்னாள் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான சிறிய...
  • BY
  • Dec 7, 2024 - 12:20 AM
  • 0 Comment
e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf e0ae9ae0af86e0aeafe0af8de0aea4e0aebfe0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d e0aea4e0af8ae0ae95e0af81e0aeaa | Pathivu News
உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(காணொளி)

    ஸ்பெயின் நாட்டுப் பெண் சுற்றுலாப் பயணியை தாக்கி கைப்பேசியை பறித்த இருவருக்கு விளக்கமறியல் கிளிநொச்சியில் தாய் தூக்கில் மரணம் 14 வயதுடைய மகன் நிறைவெறியில்...
  • BY
  • Dec 6, 2024 - 10:21 PM
  • 0 Comment
e0aeaee0aea3e0af8de0ae9fe0af88e0aeafe0aebfe0aeb2e0aebfe0aeb0e0af81e0aea8e0af8de0aea4 e0ae95e0af8ae0aea3e0af8de0ae9fe0af88e0aeafe0af88 | Pathivu News
செய்திகள்

மண்டையிலிருந்த கொண்டையை மறந்த சபாநாயகர் அசோகரன்வல

சபாநாயகர் அசோகரன்வல ஒரு பட்டதாரி என்பதை அவர் நிரூபிக்கவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் சபாநாயகரால் தான் பட்டதாரி என்பதை நிரூபிக்க...
  • BY
  • Dec 6, 2024 - 06:04 PM
  • 0 Comment
e0aeb8e0af8de0aeaae0af86e0aeafe0aebfe0aea9e0af8d e0aea8e0aebee0ae9fe0af8de0ae9fe0af81e0aeaae0af8d e0aeaae0af86e0aea3e0af8d e0ae9a | Pathivu News
செய்திகள்

ஸ்பெயின் நாட்டுப் பெண் சுற்றுலாப் பயணியை தாக்கி கைப்பேசியை பறித்த இருவருக்கு விளக்கமறியல்

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே தொடரூந்தில் பயணித்துக்கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண்ணொருவரை தடியால் தாக்கிவிட்டு, அவரது கையடக்கத் தொலைபேசியை பறித்ததாக கூறப்படும் இருவர் வட்டவளை...
  • BY
  • Dec 6, 2024 - 05:53 PM
  • 0 Comment
e0aeb5e0aeb5e0aea9e0aebfe0aeafe0aebee0aeb5e0aebfe0aeb2e0af8d e0ae95e0af8ae0aeb0e0aebfe0aeaf e0aea8e0aebfe0aeb1e0af81e0aeb5e0aea9e0aea4 | Pathivu News
செய்திகள்

வவனியாவில் கொரிய நிறுவனத்தின் திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டம்

இலங்கையின் சுற்றாடல் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட திண்மக்கழிவு மேலாண்மை திட்டத்தை ஊவா மற்றும் வட மாகாணங்களில் செயற்படுத்துவதற்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் முன்வந்துள்ளது....
  • BY
  • Dec 6, 2024 - 05:38 PM
  • 0 Comment
e0ae8ae0ae9fe0ae95e0af8de0aea4e0af81e0aeb1e0af88 e0ae95e0ae9fe0af8de0ae9fe0af81e0aeaae0af8de0aeaae0ae9fe0af81e0aea4e0af8de0aea4e0af81 | Pathivu News
செய்திகள்

ஊடக்துறை கட்டுப்படுத்தும் திட்டம் எதுவுமில்லை -ஜனாதிபதி

அனைத்து பிரஜைகளுக்கும் சிறந்த வாழ்க்கைத்தரத்தை ஏற்படுத்தும் பணியில் ஊடகங்களை வெளிநபர்களாக அன்றி அரசின் பங்குதாரர்களாக கருதுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துளார். இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை...
  • BY
  • Dec 6, 2024 - 04:10 PM
  • 0 Comment
e0ae9ae0aebfe0aeb1e0af81e0aeaee0aebf e0ae95e0af8ae0aeb2e0af88 e0ae9ae0aebfe0aeb1e0af81e0aeaee0aebfe0aeafe0aebfe0aea9e0af8d e0aea4 | Pathivu News
செய்திகள்

சிறுமி கொலை சிறுமியின் தாயின் இரண்டாவது கணவர் கைது

14 வயது சிறுமி கொலை செய்து சடலத்தை கட்டுமான வேலை நடைப்பெற்று வந்த கழிவறை குழியில் வீசிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹாவில் இந்த கொடூர...
  • BY
  • Dec 6, 2024 - 01:20 PM
  • 0 Comment
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊