வன்னி ஆசிரியர் வெற்றிடங்கள் உடன் நிரப்பப்படவேண்டும்- ரவிகரன் எம்.பி
வன்னிப் பாடசாலையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார் இந் நிலையில் மூன்று...









