e0ae9ae0aeb0e0af8de0ae9ae0af8de0ae9ae0af88e0ae95e0af8de0ae95e0af81e0aeb0e0aebfe0aeaf e0aeaae0af81e0aeb2e0aeaee0af88e0aeaae0af8de0aeaa | Pathivu News
உள்ளூர் செய்திகள்

சர்ச்சைக்குரிய புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள்: ஆரம்பமாகவுள்ளது

சர்ச்சைக்குரிய புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள்; ஆரம்பமாகவுள்ளது சர்ச்சையை ஏற்படுத்திய இந்த வருடத்திற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் மீண்டும் எதிர்வரும்...
  • BY
  • Jan 4, 2025 - 09:33 PM
  • 0 Comment
e0aea4e0af86e0aea9e0af8de0aea9e0aebee0aeaae0af8de0aeaae0aebfe0aeb0e0aebfe0ae95e0af8de0ae95e0aebee0aeb5e0aebfe0aea9e0af8d e0aeaee0af81 | Pathivu News
செய்திகள் விளையாட்டு

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸும் இலங்கையில் உல்லாசம்

  தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் தனது குடும்பத்தினருடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார். இவர் காலி, அஹீங்கம உள்ளிட்ட பல சுற்றுலாத்தலங்களைக் கண்டுகளிக்கவுள்ளார். முன்னாள்...
  • BY
  • Jan 4, 2025 - 09:22 PM
  • 0 Comment
e0ae9ae0af80e0aea9e0aebee0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeaae0aeb0e0aeb5e0af81e0aeaee0af8d e0aeb5e0af88e0aeb0e0aeb8e0af8d e0aea4e0af8a | Pathivu News
உள்ளூர் செய்திகள்

சீனாவில் பரவும் வைரஸ் தொற்றால் ஆபத்தில்லையென்கிறார் பேராசிரியர் சந்திம ஜீவந்தர

சீனாவில் பரவும் வைரஸ் தொற்றால் ஆபத்தில்லையென்கிறார் பேராசிரியர் சந்திம ஜீவந்தர சீனாவில் பரவிவரும் எச்.எம்.பி.வி. எனப்படும் மனித மெட்டாப்நியூமோ வைரஸ் ஒரு தொற்று அல்ல அத்துடன் இது...
  • BY
  • Jan 4, 2025 - 09:09 PM
  • 0 Comment
e0aea4e0aeaee0aebfe0aeb4e0aeb0e0af8d e0aeaae0ae95e0af81e0aea4e0aebfe0aeafe0aebfe0aeb2e0af8d e0aea4e0aea8e0af8de0aea4e0af88e0aeafe0af81 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

தமிழர் பகுதியில் தந்தையும் மகனும் செய்த மோசமான செயல்..!

புதுக்குடியிருப்பு விசுவமடு பகுதியில் திருட்டு சம்பவம் தொடர்பில் தந்தையும் மகனும் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த வருடம் புதுக்குடியிருப்பு விசுவமடு...
  • BY
  • Jan 4, 2025 - 09:00 PM
  • 0 Comment
e0aeaee0aeb0e0aea3 e0aea4e0aea3e0af8de0ae9fe0aea9e0af88 e0ae95e0af88e0aea4e0aebf e0aea4e0af81e0aeaee0aebfe0aea8e0af8de0aea4 e0ae9a | Pathivu News
உள்ளூர் செய்திகள்

மரண தண்டனை கைதி துமிந்த சில்வாவுக்கு விசேட வசதிகள் கொடுக்கப்படவில்லை – சிறைச்சாலை...

உயர்நீதிமன்றத்தினால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவுக்கு சிறைச்சாலை அதிகாரிகளால் விசேட வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை உண்மைக்கு சிறைச்சாலை ஊடகப்...
  • BY
  • Jan 4, 2025 - 08:52 PM
  • 0 Comment
e0aeb5e0ae9fe0ae95e0af8de0ae95e0af81 e0ae86e0aeb3e0af81e0aea8e0aeb0e0af88 e0ae9ae0aea8e0af8de0aea4e0aebfe0aea4e0af8de0aea4e0aebee0aeb0 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

வடக்கு ஆளுநரை சந்தித்தார் இந்திய துணைத் தூதுவர்!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இந்தியத் துணைத்தூதுவர் சிறி சாய் முரளிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று சனிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைப்பெற்றது இந்தச் சந்திப்பில் இந்திய துணை...
  • BY
  • Jan 4, 2025 - 08:41 PM
  • 0 Comment
e0aeaae0af8ae0aea4e0af81e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af8d e0ae9ae0af81e0aeb1e0af8de0aeb1e0af81e0ae9ae0af8de0ae9ae0af82e0aeb4e0aeb2 | Pathivu News
செய்திகள்

பொதுமக்கள் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் பிரச்சினையில்லை –பொலிஸார்

சமூக ஊடகங்களில் பரவிவரும் போலியான குரல் பதிவு தொடர்பில் தெளிவுபடுத்திள போதே பொலிஸ் தலைமையகம் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கை பின்வருமாறு, அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் கிளீன்...
  • BY
  • Jan 4, 2025 - 02:05 PM
  • 0 Comment
e0ae9ae0aebee0aeb5e0ae95e0ae9ae0af8de0ae9ae0af87e0aeb0e0aebf e0aea4e0ae99e0af8de0ae95e0aeaee0aeb2e0af8de0aeb2 e0aeb0e0aebfe0aeafe0aeb2 | Pathivu News
செய்திகள்

சாவகச்சேரி தங்கமல்ல ரியல் தங்கம் 11 கிலோ மீட்பு

கடலில் 11 கிலோ 300 கிராம் தங்கத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் கடற்படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பத்தலங்குண்டுவ பகுதிக்கு அண்மையில் உள்ள கடற்பரப்பில்...
  • BY
  • Jan 4, 2025 - 01:56 PM
  • 0 Comment
e0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8de0ae95e0aeb3e0aeaae0af8de0aeaae0aebfe0aeb2e0af8d e0ae95e0aeb0e0af88 e0ae92e0aea4e0af81e0ae99e0af8d | Pathivu News
செய்திகள்

மட்டக்களப்பில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்?

மட்டக்களப்பு – வாகரை, காயங்கேணி கடற்கரையில் இன்று (04) மர்மப்பொருள் ஒன்று கடலில் மிதந்து வந்து கரையொதுங்கியுள்ளது. இதனை கடற்கரைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பார்த்துள்ளனர் பின்...
  • BY
  • Jan 4, 2025 - 01:44 PM
  • 0 Comment
e0aeb5e0aeb5e0af81e0aea9e0aebfe0aeafe0aebe e0ae95e0af81e0ae9fe0aebfe0aeafe0aebfe0aeb0e0af81e0aeaae0af8de0aeaae0af81 e0aeaae0aebfe0aeb3 | Pathivu News
செய்திகள்

வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தின் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

இந்த சம்பவம் வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தின ஆலயத்தில் அமைந்துள்ள கேணியை...
  • BY
  • Jan 4, 2025 - 11:49 AM
  • 0 Comment
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊