e0ae95e0af8ae0aeb2e0af88 e0ae95e0af81e0aeb1e0af8de0aeb1 e0ae9ae0aea8e0af8de0aea4e0af87e0ae95e0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d | Pathivu News
செய்திகள்

கொலை குற்ற சந்தேகத்தில் வியாழேந்திரனின் சாரதிக்கு விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மட்டக்களப்பு வீட்டின் முன்னாள் கடந்த 2021 இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார் இந்த சம்பவம் தொடர்பாக சிஜடியினரால்...
  • BY
  • Jan 3, 2025 - 07:22 PM
  • 0 Comment
e0ae95e0aebfe0aeb3e0aebfe0aea8e0aebee0ae9ae0af8de0ae9ae0aebf e0aeb5e0aebfe0aeaae0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d e0ae89e0aeafe0aebf | Pathivu News
செய்திகள்

கிளிநாச்சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு போராட்டம்

கடந்த மாதம் 25ம் திகதி கிளிநொச்சி நகரில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் விபத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்தது நீங்கள் அறிந்ததே இந்...
  • BY
  • Jan 3, 2025 - 07:10 PM
  • 0 Comment
e0aeaae0af8ae0aeb2e0aebfe0aeb8e0aebee0aeb0e0aebfe0aea9e0af8d e0ae85e0aea9e0af81e0aeaee0aea4e0aebfe0aeafe0af81e0ae9fe0aea9e0af8d e0aea4 | Pathivu News
செய்திகள்

பொலிஸாரின் அனுமதியுடன் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டம் தொடர்கின்றது

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தைக்கு அருகில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்று (03) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் ஒலிபெருக்கி...
  • BY
  • Jan 3, 2025 - 06:56 PM
  • 0 Comment
e0ae95e0ae9fe0aea8e0af8de0aea4 e0ae85e0aeb0e0ae9ae0aebee0ae99e0af8de0ae95e0aeaee0af8d e0ae87e0aea8e0af8de0aea4e0aebfe0aeafe0aea9e0af8d | Pathivu News
செய்திகள்

கடந்த அரசாங்கம் இந்தியன் இழுவைப் படகுகளை கட்டுப்படுத்தியது என கடற்தொழிலாளர்கள் தெரிவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசு எவ்வாறான தடைகளை ஏற்படுத்தினாலும் நாங்கள் பயப்படப் போவதில்லையென யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் அந்தோனிப்பிள்ளை...
  • BY
  • Jan 3, 2025 - 05:34 PM
  • 0 Comment
e0aeb5e0aea8e0af8de0aea4e0aebee0aeb0e0af8d e0ae9ae0af8ae0aea9e0af8de0aea9e0aebee0aeb0e0af8d e0ae9ae0af86e0aea9e0af8de0aeb1e0aebee0aeb0 | Pathivu News
செய்திகள்

வந்தார் சொன்னார் சென்றார் மகிந்த புத்தா யோஷித, சீ.ஐ.டீ யிருந்து வெளியேறினார்

பிழையை சரியாய் செய்யும் இராஜபக்ஸக்களின் ஆணியை பிடுங்க முடியாது தவிக்கும் ஜேவிபி அரசாங்கம் யோஷித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். சுமார் 2 மணிநேரம்...
  • BY
  • Jan 3, 2025 - 03:56 PM
  • 0 Comment
e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0ae95e0af8ae0aeb0e0af8be0aea9e0aebe e0aeb5e0af88e0aeb0e0aeb8e0af8d e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95 | Pathivu News
செய்திகள்

புதிய கொரோனா வைரஸ் இலங்கைக்கு எச்சரிக்கை

சீனாவில் பரவிவரும் புதிய வைரஸ் தொடர்பில் இலங்கை எச்சரிக்கை நிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சீனாவில் காணப்படும் நிலைமையை உன்னிப்பாக அவதானிப்பதாக தெரிவித்துள்ள...
  • BY
  • Jan 3, 2025 - 03:34 PM
  • 0 Comment
e0ae95e0aeb3e0aeaee0aebee0ae9fe0aebfe0aea9e0aebee0aeb0e0af8d e0ae87e0aeb3e0ae99e0af8de0ae95e0af81e0aeaee0aeb0e0aea9e0af8d e0ae8ee0aeae | Pathivu News
செய்திகள்

களமாடினார் இளங்குமரன் எம்.பி

சட்டவிரோதமாக சுண்ணக் கற்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தியை சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து மடக்கிப்பிடித்த பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் சந்தேக நபர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,...
  • BY
  • Jan 3, 2025 - 03:21 PM
  • 0 Comment
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0af81 e0aeaee0af81e0aeb3e0af8de0aeb3e0aebfe0aeafe0aeb5e0aeb3e0af88 | Pathivu News
செய்திகள்

முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்த அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம்

வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி பழையமாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், மற்றும் பெற்றோர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (03) காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதிபர்...
  • BY
  • Jan 3, 2025 - 02:53 PM
  • 0 Comment
e0ae95e0aebfe0aeb3e0aebfe0aea8e0af8ae0ae9ae0af8de0ae9ae0aebfe0aeafe0aebfe0aeb2e0af8d e0aeaee0ae9fe0af8de0ae9fe0af81e0aeaee0af8d e0ae89 | Pathivu News
செய்திகள்

கிளிநொச்சியில் மட்டும் உண்மை முகம் காட்டும் பொலிஸ் பயங்கரவாதம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தைக்கு அருகில் கையெழுத்து போராட்டம் ஒன்று வியாழக்கிழமை (02) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போராளிகள் நலன்புரி சங்கத்தின்...
  • BY
  • Jan 3, 2025 - 02:26 PM
  • 0 Comment
e0aeaee0ae95e0aebfe0aea8e0af8de0aea4e0aeb5e0aebfe0aea9e0af8d 2e0aeb5e0aea4e0af81 e0aeaae0af81e0aea4e0af8de0aea4e0aebe e0aeafe0af8b | Pathivu News
செய்திகள்

மகிந்தவின் 2வது புத்தா யோஷித சிஐடியில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்றின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்...
  • BY
  • Jan 3, 2025 - 10:31 AM
  • 0 Comment
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊