e0aea4e0aebfe0aeb0e0af81e0ae95e0af8be0aea3e0aeaee0aeb2e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d e0aea4e0af8ae0aeb2e0af8de0aeb2e0aebfe0aeafe0aeb2 | Pathivu News
செய்திகள்

திருகோணமலையில் தொல்லியல் திணைக்களத்திற்கு எதிராக எழுந்த மக்கள்

தொல்லியல் திணைக்களத்தினால் காணிகள் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர். திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் தொல்லியல் சின்னங்கள்...
  • BY
  • Jan 1, 2025 - 08:59 PM
  • 0 Comment
e0aeaae0af8ae0aea4e0af81e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af88 e0ae95e0af8ae0aeb2e0af8de0aeb2e0aeb5e0aebfe0aeb0e0af81e0aeaee0af8de0aeaa | Pathivu News
செய்திகள்

பொதுமக்களை கொல்லவிரும்பவில்லையாம் – சவேந்திர சில்வா

அரகலயவின் போது ஆயுதமேந்தாத பொதுமக்களை கொலை செய்வதற்கு தான் விரும்பவில்லை, என ஓய்வு பெற்ற இராணுவதளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சவேந்திர சில்வா தனது ஓய்விற்கு முன்னர்...
  • BY
  • Jan 1, 2025 - 01:01 PM
  • 0 Comment
e0ae87e0ae99e0af8de0ae95e0aebfe0aeb2e0aebee0aea8e0af8de0aea4e0af81 e0ae9ae0af86e0aeb2e0af8de0aeb2 e0aeaee0af81e0aeb1e0af8de0aeaae0ae9f | Pathivu News
செய்திகள்

இங்கிலாந்து செல்ல முற்பட்ட தமிழர் கட்டுநாயக்காவில்கைது கைது!

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நேபாளம் ஊடாக இங்கிலாந்து செல்ல முற்பட்ட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று ( டிசம்பர் 31) கைது செய்யப்பட்டனர். சம்பவம்...
  • BY
  • Jan 1, 2025 - 12:19 PM
  • 0 Comment
e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4e0aebf e0ae85e0aea8e0af81e0aeb0e0ae95e0af81e0aeaee0aebee0aeb0 e0aea4e0aeb2e0af88e0aeaee0af88 | Pathivu News
செய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார தலைமையில் ‘க்ளீன் ஶ்ரீலங்கா’ தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

புதிய வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் முதல் நாளான இன்று (01) அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறுகின்றதென பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு...
  • BY
  • Jan 1, 2025 - 11:36 AM
  • 0 Comment
e0aeafe0aebee0aeb4e0af8d e0aeaee0aebee0aeb5e0ae9fe0af8de0ae9fe0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d e0ae9fe0af86e0ae99e0af8de0ae95e0af81 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

யாழ் மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரிப்பு!

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (31.12.2024) யாழ் பிராந்திய...
  • BY
  • Jan 1, 2025 - 03:07 AM
  • 0 Comment
e0aeb5e0ae9fe0ae95e0af8de0ae95e0af81 e0ae95e0ae9fe0aeb1e0af8de0aea4e0af8ae0aeb4e0aebfe0aeb2e0af8d e0ae87e0aea3e0af88e0aeafe0aeaee0af81 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

வடக்கு கடற்தொழில் இணையமும்,தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் சந்திப்பு

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்திற்கும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்திற்கும் இடையிலான சந்திப்பு நேற்று(31.12.2024) காலை யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றது. இதன் பொழுது கடற்றொழில்...
  • BY
  • Jan 1, 2025 - 03:03 AM
  • 0 Comment
e0aea8e0aebee0ae99e0af8de0ae95e0aeb3e0af8d e0aeaae0aebfe0aeb0e0aebfe0aeb5e0aebfe0aea9e0af88e0aeb5e0aebee0aea4e0aebfe0ae95e0aeb3e0af8d | Pathivu News
உள்ளூர் செய்திகள்

நாங்கள் பிரிவினைவாதிகள் அல்ல – இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர்!

சமஸ்டி பிரிவினையல்ல. அது பிரிவினைக்கிட்டுச் செல்லும் தீர்வும் அல்ல. நாங்கள் பிரிவினைவாதிகளும் அல்ல. இடதுசாரி கொள்கையில் இருந்து ஜனாதிபதியாக தெரிவான அநுர குமார திசாநாயக்க இதனை புரிந்து...
  • BY
  • Jan 1, 2025 - 02:36 AM
  • 0 Comment
e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf e0ae9ae0af86e0aeafe0af8de0aea4e0aebfe0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d e0aea4e0af8ae0ae95e0af81 25 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு (காணொளி)31.12.2024

திருகோணமலை கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் ஒதுங்கியது திருகோணமலையில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி நெறி நடைப்பெற்றது யூ ரியூப் சனலை மீட்க முடியவில்லை- பொலிஸ் ஊடகப் பிரிவு...
  • BY
  • Jan 1, 2025 - 12:43 AM
  • 0 Comment
2025 e0aea8e0aebfe0aea4e0aebfe0aeafe0aebee0aea3e0af8de0ae9fe0af81e0ae95e0af8de0ae95e0aebee0aea9 e0ae92e0aea4e0af81e0ae95e0af8de0ae95 | Pathivu News
செய்திகள்

2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக கடந்த நவம்பர் 25ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. அதற்கிணங்க, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள 2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச்...
  • BY
  • Dec 31, 2024 - 09:35 PM
  • 0 Comment
e0ae9ae0aeb0e0af8de0aeb5e0aea4e0af87e0ae9a e0aea8e0aebee0aea3e0aeaf e0aea8e0aebfe0aea4e0aebfe0aeafe0aeaee0af8d e0aea8e0aebfe0aeaa | Pathivu News
செய்திகள்

சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை விதிக்கவில்லையென்கிறார் அமைச்சரவை பேச்சாளர்

நாட்டின் வருமானம் மற்றும் செலவு முகாமைத்துவத்தில் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டால் சில விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் சிக்கல் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...
  • BY
  • Dec 31, 2024 - 09:28 PM
  • 0 Comment
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊