two aides of illegal liquor smuggler arrested | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சட்டவிரோத மதுபான கடத்தல்காரரின் இரு உதவியாளர்கள் கைது..!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள்...
  • BY
  • Aug 27, 2026 - 12:01 PM
  • 0 Comment
alankara kandan arrives on the sacred chariot | Pathivu News
உள்ளூர் பதிவு தரிசனம் புதியவை முக்கிய செய்திகள்

திரு மஞ்சத்தில் ஏறி வந்த அலங்கார கந்தன்..!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் புதன்கிழமை திருவிழா இடம்பெற்றது. பத்தாம் திருவிழாவின் மாலை திருவிழாவின்...
  • BY
  • Aug 27, 2026 - 12:00 PM
  • 0 Comment
e0ae9ae0af86e0aeaee0af8de0aeaee0aea3e0aebf e0aeaae0af81e0aea4e0af88e0ae95e0af81e0aeb4e0aebfe0ae95e0af8de0ae95e0af81 e0ae95e0aebee0aeb0 | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

செம்மணி புதைகுழிக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிப்போம்..! பிமல் உறுதியளிப்பு

செம்மணி மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புக்கூடுகளை ஆய்வுகளுக்கு உட்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும் , புதைகுழி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இனம் அவர்களுக்கு எதிராக...
  • BY
  • Aug 27, 2026 - 11:11 AM
  • 0 Comment
urgent notice for sri lankans in nepal | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவித்தல்..!

நேபாளத்தில் நிலவும் அவசரகால நிலைமை குறித்து மிகவும் அவதானத்துடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அங்குள்ள இலங்கையர்களுக்கு காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. குறிப்பாக, அபாயகரமான மாவட்டங்களில் அல்லது...
  • BY
  • Aug 27, 2026 - 10:08 AM
  • 0 Comment
sri lankan refugees in india can return home without restrictions | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அகதிகளாக இந்தியாவில் வாழும் இலங்கையர்கள் தடையின்றி நாடு திரும்பலாம்..!

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான...
  • BY
  • Aug 27, 2026 - 09:43 AM
  • 0 Comment
nepal floods death toll rises to 157 | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நேபாளத்தில் வெள்ளத்தின் கோரம்..! உயிரிழந்தோர் எண்ணிக்கை 157 ஆக உயர்வு

நேபாள- திபெத் எல்லையைத் தாக்கிய திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது. இந்த அனர்த்தத்தில் சிக்கி நேபாளத்தில் 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...
  • BY
  • Aug 27, 2026 - 09:41 AM
  • 0 Comment
sri lanka weather today 26 | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

நாட்டில் இன்றும் (27.08.2026) சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்...
  • BY
  • Aug 27, 2026 - 09:39 AM
  • 0 Comment
army allows walking on palaly road | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பலாலி வீதியில் நடந்து செல்ல இராணுவம் அனுமதி..!

செல்வ சந்நிதி ஆலய தேர் , தீர்த்த உற்சவத்தை அடுத்து , பலாலி வீதியில் மக்கள் நடந்து செல்ல இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர் இராணுவ உயர் பாதுகாப்பு...
  • BY
  • Aug 26, 2026 - 11:51 AM
  • 0 Comment
sri lanka all out for 290 runs | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சகல விக்கெட்டுக்களையும் இழந்து 290 ஓட்டங்களை பெற்றது இலங்கை அணி..!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி...
  • BY
  • Aug 26, 2026 - 11:49 AM
  • 0 Comment
relief cannot end the fight for justice | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நிவாரணம் வழங்குவதானது நீதிக்கான போராட்டத்தை ஒருபோதும் முடிவுக்குக் கொண்டுவரப் பயன்படாது..!

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணமும், அக்குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் செயற்பாடுகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும், நிவாரணம் வழங்குவதானது நீதிக்கான...
  • BY
  • Aug 26, 2026 - 11:47 AM
  • 0 Comment
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊