இந்தியா செய்திகள் முக்கிய செய்திகள்

ஜம்மு – காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் 27 பேர் பலி!

  • Apr 22, 2025 - 09:07 PM
  • 0 Comments

ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹால்காமில் இன்று மாலை நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 27 பேர் பரிதாபமாக பலியாகினர். ஜம்மு- காஷ்மீரின் பஹால்காம் பகுதியில் பைசரன் எனும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளத்தில் இன்று அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த பயங்கரவாதிகள், அங்கு கூடியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். இந்தத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்த நிலையில், ஒருவர் பரிதாபமாக பலியானார். அவர் யார் என்பது […]

இந்தியா முக்கிய செய்திகள்

சென்னையில் புதிதாக 3 பேருக்கு கொரோனா!

  • Apr 22, 2025 - 08:59 PM
  • 0 Comments

சென்னையில் புதிதாக 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் ஒரு பெண் உள்பட 3 பேருக்கு நேற்று (ஏப்.21) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இது ஒரு பிரச்னை இல்லை; அதனால் மக்கள் பதட்டமடைய வேண்டாம் எனவும் கூறியுள்ளார். முன்னதாக, கடந்த ஏப்.20 ஆம் தேதிவரை தமிழ்நாட்டில் கொரோனா […]

உலகம் செய்திகள் முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் தீப்பிடித்து எரிந்த விமானம்!

  • Apr 22, 2025 - 08:42 PM
  • 0 Comments

அமெரிக்கா புளோரிடா மாநிலத்தில் திங்கட்கிழமை (21) ஒர்லாண்டோ விமான நிலையத்தில் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால்இ பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த விமானம் ஒர்லாண்டோ விமான நிலையத்தில் இருந்து அட்லாண்டாவிற்கு கிட்டத்தட்ட 300 பேருடன் டெல்டா விமானம் புறப்படத் தயாராக இருந்துள்ளது. இதன்போதுஇ விமானம் ஓடுபாதையில் செல்லும்போது திடீரென இயந்திரத்தில் தீப்பிடித்துள்ளது. {{CODE 1}} இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவியதோடுஇ பயணிகளை விமானத்தில் இருந்து உடனடியாக பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். காயங்கள் எதுவும் ஏற்பட்டதாக எந்த […]

முக்கிய செய்திகள் விளையாட்டு

RCB அணிக்கெதிரான போட்டியிலிருந்து சஞ்சு சாம்சன் விலகல்!

  • Apr 22, 2025 - 08:27 PM
  • 0 Comments

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணித்தலைவர் சஞ்சு சாம்சன் இடம்பெறமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வயிற்றுப் பகுதியில் உபாதை காரணமாக முன்னதாக இரண்டு போட்டிகளிலிருந்து விலகியிருந்த அவர் இந்தப் போட்டியில் இடம்பெறமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சஞ்சு சாம்சன் தற்போது குணமடைந்து வருவதாகவும், தெரிவு செய்யப்பட்ட மருத்துவக் குழுவினால் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும் அவர் முழுமையாகக் குணமடைவதற்கான காலம் குறித்து எவ்வித […]

செய்திகள் விளையாட்டு

குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

  • Apr 22, 2025 - 08:18 PM
  • 0 Comments

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. இதற்கமைய முதலில் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. தொடர்ந்து 199 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய […]

உலகம் முக்கிய செய்திகள்

இறந்தும் வாழும் காதல்! பரிசுத்த பாப்பரசர் எழுதிய காதல் கடிதம்..

  • Apr 22, 2025 - 07:47 PM
  • 0 Comments

பரிசுத்த பாப்பரசர் எழுதிய காதல் கடிதம் பற்றி தெரியுமா? உலக அமைதிக்காக பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு, பல்வேறு முற்போக்கான முடிவுகளை எடுத்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிராசின்ஸ் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக நித்திய இளைப்பாறினார். அவருக்கு வயது 88 ஆகும். அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த இவர் தென் அமெரிக்காவை நாடுகளில் இருந்து முதன்முதலில் போப் ஆண்டவரானது இவர்தான். இவர் கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து கத்தோலிக்க திருச்சபையின் 266வது போப் ஆண்டவராக செயல்பட்டார். இவர் தனது […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சைக்கில் கட்சியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளரின் மகனை காரணமின்றி கைது செய்துள்ளதாக கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

  • Apr 22, 2025 - 05:07 PM
  • 0 Comments

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் சற்குணதேவியின் வீட்டிற்கு சென்ற மருதங்கேணி பொலிஸார் எந்த வித காரணமும் இன்றி அவரது இளைய மகனை கைதுசெய்துள்ளனர் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார் சற்குணதேவி தனது உறுதியான ஊழல் அற்ற செயற்பாட்டிற்காக பொலிஸாரின் துன்புறுத்தல்களை பல முறை எதிர்கொண்டுள்ளார் என குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீட்டு நீதிமன்றத்திலும் கோட்டை விட்ட சட்டத்தரணி வி. மணிவண்ணன் ஜேவிபிக்கு எதிராக யாழில் குமுறல்

  • Apr 22, 2025 - 04:38 PM
  • 0 Comments

ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டு தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடாத்தவுள்ளது – சட்டத்தரணி வி. மணிவண்ணன் ஜே.பி.வி ஆட்சியாளர்கள் தேர்தல்களை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளை கூட பாராளுமன்றில் சட்டங்களை இயற்றி செய்ய கூடியவர்கள். எனவே ஜனநாயகத்தை விரும்புவோர் ஜே.வி.பியினரை மண்ணில் காலூன்ற விடாது துரத்தி அடிக்க வேண்டும் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பரிசுத்த பாப்பரசருக்கு பௌத்த தோரர்களின் பிரார்த்தனையும் அஞ்சலியும்

  • Apr 22, 2025 - 03:55 PM
  • 0 Comments

நித்திய இளைப்பாறுதல் அடைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸுக்கு பனகல உபதிஸ்ஸ தேரர் தலைமையிலான பௌத்த மத குருமார்கள் குழு பிரர்த்தனையும் அஞ்சலியும் செலுத்தியுள்ளனர். பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு காரணமாக தனது 88 வயதில் நேற்று (21-04) நித்திய இளைப்பாற்றுதல் அடைந்தார். அவரின் மறைவுச் செய்தி வெளியாகி சில மணி நேரங்களுக்குப் பின்னர் கம்பஹா, மக்கோல பகுதியிலுள்ள விகாரையில் பாப்பரசர் பிரான்சிஸுக்கு மலர் அஞ்சலி செலுத்தி பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பொலிஸாருக்கு தண்ணி காட்டும் இஷாரா செவ்வந்தி

  • Apr 22, 2025 - 03:46 PM
  • 0 Comments

கொழும்பு – புதுக்கடை நீதிமன்றத்துக்குள் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவரை சுட்டுக் கொலை செய்வதற்கு துப்பாக்கிதாரிக்கு உதவி செய்ததாக கூறப்படும் இஷாரா செவ்வந்தி மற்றும் 2010 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர ஆகிய இருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp