கிளீன் சிறிலங்கா பொலிஸாருக்கு எதிராக நயினாதீவு மக்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நயினாதீவு இறங்குதுறையில் மணல் ஏற்றி – இறக்கும் தொழிலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு நீதி வேண்டியே பொதுமக்கள் இவ்வாறு கவன ஈர்ப்பில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் (26-04) மணல் ஏற்றி இறக்கும் இறங்குதுறையில் தொழிலாளிகளுக்கும் தொழில் வழங்குனருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறி இருந்தது. இதனைத் தொடர்ந்து இருதரப்பினரும் இடையில் தொடர்ந்தும் முறுகல் ஏற்பட்டிருந்த நிலையில் தொழிலாளி ஒருவர் காணாமல் போயிருந்தார். இந்த நிலையில் தொழிலாளிகளின் […]








