உள்ளூர் செய்திகள்

அர்சுனா எம்பியின் வாயாலேயே எதிர் கட்சி எம்பிக்களை CID யினர் விசாரித்தனர்- தயாசிறி ஜயசேகர

  • Jul 14, 2025 - 07:12 AM
  • 0 Comments

323 கன்டெய்னர்கள் சுங்கச் சோதனை இன்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணை நடத்தியதற்கும், அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் உரிமைச் சிக்கல்களை எழுப்பியதற்கும், சபாநாயகரின் பதில் இதுவரையும் கிடைக்கவில்லையென தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார் இந்த விவகாரம் கடந்த வாரம் ஒரு ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளா அதனைத் தொடர்ந்து, சில எதிர்க்கட்சித் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊஐனுயால் அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்படினர். இதற்கு எதிர்வினையாக, அவர்களது அழைப்புகள் முற்றிலும் காரணமற்றவை என எதிர்க்கட்சியினர் […]

ஆசிரியர் கருத்துக்கள் முக்கிய செய்திகள்

இன்றைய (14-07-2025 ஆசிரிய தலையங்கம்

  • Jul 14, 2025 - 06:59 AM
  • 0 Comments

தடைகள் நிறைந்த எதிர்கால பாதை – அமெரிக்க வரிகள், கடன் சுமைகள், பொருளாதார நெருக்கடி இலங்கை அழகான இயற்கைக் காட்சிகள், பன்முகமான பருவவியல்கள், வரலாற்று மரபுகள், கலாச்சாரம் போன்ற பல நன்மைகளைக் கொண்டிருந்தாலும், அதற்கு இணையாகவே நீடித்த சவால்களையும் எதிர்கொண்டு வருகிறது. பொருளாதார அடித்தளத்தை மெல்ல மீட்டெடுத்துவரும் நிலையில், உலகம் பன்முக ஒத்துழைப்புகளிலிருந்து விலகி, புதியப் பிரிவினைப் போக்குகளுக்குத் திரும்பியதைப் போல், இலங்கையின் எதிர்காலம் மீண்டும் மங்கலானதாய் தெரிகிறது. இதன் பிரதானத்தோடு, தற்போதைய உலக அரசியல் சூழலில், […]

உள்ளூர் செய்திகள்

வடக்கில் 33 வைத்தியசாலைகள் செவிலியர்களின்றி இயங்குகுவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்

  • Jul 14, 2025 - 06:46 AM
  • 0 Comments

வடமாகாணத்தில் உள்ள 33 முதன்மை வைத்தியசாலைகள் ஒரே ஒரு செவிலியருமின்றி இயங்கிவருகின்றன என சுகாதார அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிச்ஸா தெரிவித்தார். நாகதீப வைத்தியசாலையின் திறப்பு விழாவில் உரையாற்றிய அவர், இவ்வகை வைத்தியசாலைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும், அவற்றை காலப்போக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வைத்தியசாலைகளாக மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில், அடுத்த இரண்டு மாதங்களில் 300 புதிய செவிலியர்கள் பணிக்கு அமர்த்தப்படவுள்ளனர். மேலும், அதனைத் […]

உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதி அநுரவின் 22 வாக்குறுதிகளில் ஒன்றே முழுமையாக நிறைவேற்றம் – வெரிட்டே ஆய்வு

  • Jul 14, 2025 - 06:35 AM
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த 2024 ஜனாதிபதி தேர்தலின்போது வழங்கிய 22 முக்கியமான வாக்குறுதிகளில், இதுவரை வெறும் ஒரு வாக்குறுதியே முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது என முன்னணி ஆய்வு நிறுவனம் வெரிட்டே ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுர மீட்டர் எனப்படும் இணைய கண்காணிப்பு முறையின் மூலம் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் படி, “உழைக்கும் போதே செலுத்தும் வரி” எனும் வாக்குறுதியே தற்போதைய வரையில் முற்றிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதி 21 வாக்குறுதிகளில் 35% மட்டுமே […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இந்தியா செல்லும் இலங்கை இளம் அரசியல்வாதிகள் – இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் பயணம்

  • Jul 13, 2025 - 08:43 PM
  • 0 Comments

இலங்கையின் இளம் அரசியல் தலைவர்களுக்காக இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள ஒரு சிறப்பு பயிற்சி நெறி எதிர்வரும் ஜூலை 14ஆம் திகதி ஆரம்பமாகி 26ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி, இந்தியாவின் ‘அருகிலுள்ள நாடுகளுக்கு முன்னுரிமை’ (Neighbourhood First Policy) கொள்கையின் ஒரு பகுதியாகவும், மக்கள் இடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கத்தோடும் முன்முயற்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் பங்கேற்க இலங்கையின் 15 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 25 இளம் அரசியல் தலைவர்கள் தெரிவு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அமெரிக்க வரிவிதிப்பு இலங்கையின் பொருளாதார நரம்பில் நீளும் அழுத்தம்

  • Jul 13, 2025 - 09:14 AM
  • 0 Comments

அமெரிக்க அரசு, சமீபத்தில் உலகின் பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு மேலதிக வரிவிதிப்பை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் தாக்கம் உலக வணிகத்தில் அதிர்வெண்களை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இலங்கையின் சில முக்கிய ஏற்றுமதி பொருட்கள் – குறிப்பாக ஆடைத் தயாரிப்புகள், தேயிலை, ரப்பர் சார்ந்த பொருட்கள் என்பவை இதில் இடம் பெற்றுள்ளன. இதை ஒரு சாதாரண வரித்தீர்மானமாக எண்ணுதல் தவறானதாகும் ஏனெனில் அமெரிக்கா இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தை. அதிலும் குறிப்பாக ஆடைத் […]

ஆசிரியர் கருத்துக்கள் முக்கிய செய்திகள்

மாற்றத்தின் மஞ்சள் ஒளியோ? மறுசுழற்சி வேலியோ?

  • Jul 13, 2025 - 08:36 AM
  • 0 Comments

இலங்கை இன்று ஒரு முடிவில்லா மாற்றப் பாதையில் பயணிக்கிறது. கடந்த வாரத்தில் மட்டும் பல முன்னணி விடயங்கள் நம் நாடு எவ்வாறான குழப்ப நிலைக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகின்றன. சீனாவின் சைனோபெக் நிறுவனம் ஹம்பாந்தோட்டாவில் நிறுவ உள்ள 3.7 பில்லியன் டொலர் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம் தற்போது நின்று போயிருக்கிறது. அதற்குக் காரணம்—விலைவாசியில் அல்ல, வர்த்தக உள்நோக்கங்களில் ஏற்பட்ட முரண்பாடுகள். வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் நம் அரசு காட்டும் இருமுனை நடத்தை, நம் தேசிய நலன்களுக்கே முடிச்சுப்போடுகிறது. ஏ […]

உள்ளூர் செய்திகள்

இலங்கையின் கல்விதுறையில் அடுத்த ஆண்டு தொடக்கம் மாற்றங்கள் ஆரம்பமென பிரதமர் தெரிவிப்பு

  • Jul 13, 2025 - 08:20 AM
  • 0 Comments

இந்த மாற்றங்கள் 2026ஆம் ஆண்டில் முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பில் முதற்கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளன. பிற வகுப்புகளுக்கு பின்னர் நீட்டிக்கப்படும். இந்த புதிய திட்டம் தேசிய கல்வி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டது. இது மாணவர்களை நவீன உலகில் வாழத் தயார்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அறிவும் திறமையும் கொண்ட குடிமக்களாக வளர்ந்து நாட்டின் வளர்ச்சிக்கும் சமாதானத்துக்கும் பங்களிக்கவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் […]

உள்ளூர் செய்திகள்

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தை அம்போ என விட்ட சீனா

  • Jul 13, 2025 - 08:05 AM
  • 0 Comments

சீனாவின் சைனோபெக் நிறுவனம் முன்னெடுத்துள்ள அமெரிக்க டொலர் 3.7 பில்லியன் மதிப்பிலான எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம், இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய முக்கிய முதலீட்டு முயற்சியாக இருந்தது. ஆனால் தற்போது அந்தத் திட்டம் தடுமாறும் நிலையில் உள்ளது. அதன் காரணமாக, இத்திட்டத்துக்கான முதலீட்டையும் சைனோபெக் இன்னும் மேற்கொள்ளவில்லை. இலங்கை அரசு முதலில் வெளியிட்ட டெண்டர் (tender) நிபந்தனைகளின்படி, இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் தயாரிக்கப்படும் எண்ணெய்யில், 20மூ மட்டுமே உள்ளூர் சந்தையில் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 80% எண்ணெய் வெளியுறைக்கு […]

உள்ளூர் செய்திகள்

யாழ் நெடுந்தீவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது.

  • Jul 13, 2025 - 07:50 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இருந்து டெல்ஃப் தீவிலிருந்து கரை நோக்கிச் சென்ற சுற்றுலா படகு இன்று காலை கவிழ்ந்தது. இதில் 14 பேர் பயணம் செய்திருந்தனர். அவர்களில் எவரும் உயிரிழக்கவில்லை என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் நாவலடி கடற்கரைக்கு அருகே நடந்துள்ளது. கடலில் அலைகள் அதிகமாக இருந்ததால் படகு சமநிலையை இழந்து கவிழ்ந்ததாக தெரிகிறது. ஆனால் அந்தப் பயணிகள் அனைவரும் பாதுகாப்புக் கருவிகளை அணிந்திருந்ததால் அவர்களைக் காப்பாற்ற முடிந்தது விபத்துக்குப்பின் அருகிலிருந்த மீனவர்கள் மற்றும் கடற்படை வீரர்கள் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp