உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கை பொலிஸாரும் கனடிய பொலிஸாரும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

  • Jul 10, 2025 - 07:23 AM
  • 0 Comments

இலங்கை காவல்துறையும் கனடாவின் Royal Canadian Mounted Police (RCMP) என்பதையும் இடையே, பன்னாட்டு அமைப்புசார்ந்த குற்றங்களுக்கு எதிராக இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (ஆழரு) ஒன்றைச் செய்யும் முயற்சிக்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த ஒப்பந்தம், இரு காவல்துறைகளுக்கும் இடையே புலனாய்வு தகவல்களின் பரிமாற்றம், தொழில்நுட்ப உதவி, மற்றும் இணைந்த செயற்பாட்டு ஆதரவு போன்ற அம்சங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தை பொது பாதுகாப்பும் நாடாளுமன்ற விவகாரங்களும் சார்ந்த அமைச்சரால் முன்மொழியப்பட்ட நிலையில், வெளியுறவு, […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அரச வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லாதபோது நோயாளர்களுக்கு வழிகாட்ட வழி சொலலுமாறு அரசு வைத்தியர் சங்கம் கோரிக்கை

  • Jul 10, 2025 - 07:10 AM
  • 0 Comments

அரசினர் வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லை என்ற சந்தர்ப்பங்களில், நோயாளிகளுக்கு என்ன வகையில் ஆலோசனை வழங்க வேண்டும் என்பதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததால், நோயாளி பராமரிப்பு குழப்ப நிலைக்குள்ளாகி இருப்பதாக அரசாங்க வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமையில் வைத்தியர்களும் வைத்தியசாலையின் ஊழியர்களும் எந்த முறையை பின்பற்ற வேண்டும் என்பது தெளிவாக இருக்காததால், உடனடியாக சுகாதார அமைச்சால் முறைமையான வழிகாட்டுதல் மற்றும் நடைமுறைகள் தயாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. புஆழுயு பேச்சாளர் டொ. சாமில் […]

உள்ளூர் செய்திகள்

ஈஸ்டர் தாக்குதலில் பலியான சரா ஜாஸ்மினின் டி.என்.ஏ அறிக்கை முன்னுக்குபின் முரணாகவுள்ளது – அமைச்சர் ஆனந்த விஜேபால

  • Jul 10, 2025 - 07:01 AM
  • 0 Comments

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பலியானவர்களில் ஒருவராகக் கூறப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் எனப்படும் சரா ஜாஸ்மினின் மூன்றாவது டி.என்.ஏ மாதிரியின் சேகரிப்பு முறையைப் பற்றிய கடுமையான சந்தேகங்கள் எழுந்துள்ளன என்று பொது பாதுகாப்புத் அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் கூறியதாவது, 2019 ஏப்ரல் 26ஆம் திகதி சாயந்தமருதில் நிகழ்ந்த வெடிவிபத்தில் சரா ஜாஸ்மின் உயிரிழந்தாரா என்பதைக் கண்டறிய முன்னர் இரு தடவைகள் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் அந்த இரண்டிலும், அவரது […]

உள்ளூர் செய்திகள்

இலங்கையின் பணவீக்கம் மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவிப்பு

  • Jul 10, 2025 - 06:35 AM
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சரியான சமநிலையை அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பி.நந்தலால் வீரசிங்கே தெரிவித்துள்ளார். இவர் சிங்கப்பூரில் நடைபெற்ற “Reuters NEXT Asia” மாநாட்டில் கலந்துகொண்டு பேசும் போதே இந்தக் கருத்துகளை வெளியிட்டார். மாநாட்டில் பாகிஸ்தான் மாநில வங்கியின் ஆளுநர் ஜமீல் அக்மத் உடனும் வீடியோ வழியாக கலந்துகொண்டார். வீரசிங்கே, நிலையான நாணயக் கொள்கை மற்றும் சீரான பொருளாதார கட்டுப்பாடுகள் மூலம் இலங்கையின் பணவீக்கம் மீண்டும் உயர்வதற்கான அடையாளங்கள் தோன்றியுள்ளன என்றும் […]

உள்ளூர் செய்திகள்

இலங்கைக்கு அமெரிக்கா வரியை 30 வீதமாக அதிகரித்தது

  • Jul 10, 2025 - 06:21 AM
  • 0 Comments

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு, இலங்கையின் ஏற்றுமதித் துறையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. முன்னதாக இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 12.2 வீத வரி விதித்திருந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக 2 ஆவது முறையாக டொனால்ட் டிரம்ப் தெரிவானதன் பின்னர் 44 வீதமாக அறிவித்திருந்தார். இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி இரண்டாம் கட்ட அகழ்வு தற்காலிகமாக இன்று நிறுத்தப்படுகின்றது

  • Jul 10, 2025 - 06:10 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் நேற்று (10-07செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அதில் 54 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணியின் 14 ஆவது நாளான இன்று யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது. அந்தவையில், இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் (ஜூலை9) 14 வது நாளை எட்டியது. ஏற்கனவே முதலாம் கட்ட அகழ்வு 9 நாட்களில் நிறைவடைந்தது. […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் இலங்கையுடன் பிரிட்டன் பேச்சு – பிரிட்டிஸ் வெளிவிவகார அமைச்சர்

  • Jul 9, 2025 - 11:56 AM
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழி குறித்து பிரிட்டன் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமி தெரிவித்துள்ளார். வெளிவிவகார குழுவின் கூட்டத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்;டுள்ளதாவது, செம்மணியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகள் குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். ஆம் நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் இந்த விடயம் குறித்து நேரடிப்பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம்.கடந்த மாதம் குறித்து பேசினோம். இலங்கையின் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழில் ஒருவர் மர்ம சாவு பொலிஸார் தீவிர விசாரணை

  • Jul 9, 2025 - 10:52 AM
  • 0 Comments

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரது சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இராசா வின் தோட்டம், முலவை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபரின் சடலம் முலவை சந்திப் பகுதியில் கட்டடத்தில் அமர்ந்திருந்தவாறு பின் பக்கமாக விழுந்து உயிரிழந்துள்ளார். இது இயற்கை மரணமா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது இதுலரை தெரியவரவில்லை சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

திருகோணமலை பழங்குடி தமிழ் மக்களின் காணிகளை வனத்துறை அபகரிக்க முயற்சி

  • Jul 9, 2025 - 10:33 AM
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் பழங்குடியின தமிழ் மக்கள் குழுவை ,டம்பெயர்த்து அவர்களின் காணியை அபகரிக்க முயற்சிப்பதாக வன பாதுகாப்புத் திணைக்களம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளை வன பாதுகாப்புத் திணைக்களம் சூறையாடியுள்ளதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒப்புக்கொண்ட சில நாட்களுக்குப் பின்னர், ,ந்தத் திணைக்களம் மீதான குற்றச்சாட்டு வந்துள்ளது. மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகப் பிரதேசத்திற்குட்பட்ட தேக்கஞ்சேனை, நாவற்குளம் மற்றும் சம்பக்கலப்பை ஆகிய கிராமங்களில் சுமார் […]

உலகம் செய்திகள் முக்கிய செய்திகள்

செம்மணி இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டம் புலத்திலும் முன்னெடுப்பு.

  • Jul 9, 2025 - 08:10 AM
  • 0 Comments

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தி தமிழீழ சுயநிர்ணய அமைப்பினால் எதிர்வரும் 27ஆம் திகதி ஐக்கியராச்சியத்தில் உள்ள இலங்கை உயர்தானியத்துக்கு முன்னால் in front of Sri Lankan High Commission in UK) வெகுசனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 1995ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டு வரையில் செம்மணி பகுதியில் உள்ள மனிதப் புதைகுழிகள் அகழப்பட்டுள்ள போதிலும், அது குறித்த மர்மம் இருள் சூழ்ந்ததாகவே காணப்படுகிறது. […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp