e0ae85e0aea9e0aeb0e0af8de0aea4e0af8de0aea4 e0aea8e0aebfe0aeb2e0af88i e0aea4e0af8ae0ae9fe0aeb0e0af8de0aeaae0aebee0aea9 e0ae9ae0aeaa | Pathivu News செய்திகள்

அனர்த்த நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இரவு 9.30 மணிவரை நடைபெறும்

  • Dec 4, 2024 - 09:05 AM
  • 0 Comments

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று (4) மாலை. 05.30 மணி தொடக்கம் இன்று இரவு 09.30 மணிவரை நடைபெறவுள்ளது. சபாநாயகர் அசோக ரன்வல தலைமையில் நேற்று (03) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற செய்திகள் தெரிவிக்கின்றன இதன் அடிப்படையில் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் இன்று (4) காலை 9.30 மணி முதல் இன்று மாலை […]

e0ae87e0aea9e0aeb5e0aebee0aea4e0aea4e0af8de0aea4e0af88 e0ae85e0aeb0e0ae9ae0aebfe0aeafe0aeb2e0af8d e0aea8e0af8be0ae95e0af8de0ae95e0aea4 | Pathivu News உள்ளூர் செய்திகள்

இனவாதத்தை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்த இடமளியோம் – நலிந்த ஜயதிஸ்ஸ

  • Dec 3, 2024 - 11:43 PM
  • 0 Comments

இனவாதத்தை எந்தவொரு அரசியல் நோக்கத்திற்காகவும் பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தடை செய்யப்பட்ட அமைப்புகளின் கொடிகள், சின்னங்கள், பதாகைகளை காட்சிப்படுத்துவதைத் தடைசெய்து 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி அப்போதைய அரசாங்கம் வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. இனவாதத்தைத் தூண்டும் சம்பவங்கள் […]

e0ae90e0ae95e0af8de0ae95e0aebfe0aeaf e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af8d e0ae9ae0ae95e0af8de0aea4e0aebfe0aeafe0aebfe0aea9e0af8d | Pathivu News உள்ளூர் செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளராக கயந்த கருணாதிலக்க நியமனம்.

  • Dec 2, 2024 - 10:10 PM
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வெகுஜன ஊடக அமைச்சராகவும் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளராகவும் பணியாற்றினார். இதையும் படியுங்கள்> முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு அத்துடன், அமைச்சரவை ஊடகப் பேச்சாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். கயந்த கருணாதிலக்க 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் […]

e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88 e0aeaae0af8be0ae95e0af8de0ae95e0af81e0aeb5e0aeb0e0aea4e0af8de0aea4e0af81 e0ae9ae0aeaae0af88e0aeaf | Pathivu News உள்ளூர் செய்திகள்

இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு 

  • Dec 2, 2024 - 09:27 PM
  • 0 Comments

நிர்வாகத்தில் இடம்பெறும் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதையும் படியுங்கள்>ரணிலும் சஜித்தும் இணைய வேண்டுமென இருதரப்பும் விரும்புகின்றது- முஜிபுர் ரஹ்மான் சாலையில் இடம்பெறும் நிர்வாக ரீதியில் பிரச்சனைகளை உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்காமையால் தாம் இன்று பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளமையை அடுத்து பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது     https://www.facebook.com/share/p/19Ug2nWjc5/ […]

e0aeaee0af80e0aea3e0af8de0ae9fe0af81e0aeaee0af8d e0aeb5e0aebee0aea9e0aebfe0aeb2e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d e0ae8fe0aeb1e0af8de0aeaa | Pathivu News உள்ளூர் செய்திகள்

மீண்டும் வானிலையில் ஏற்பட்ட மாற்றம்.

  • Dec 2, 2024 - 10:05 AM
  • 0 Comments

வட மாகாணத்தில் இன்று (02) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழை இல்லாத வானிலை காணப்படும். வடக்கு, வடமத்திய, வடமேல், மேற்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-45 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக […]

e0aeb5e0af86e0aeb3e0af8de0aeb3 e0ae85e0aea9e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0aea4e0aebee0aeb2e0af8d 12 e0aeaae0af87e0aeb0e0af8d e0aeaa | Pathivu News செய்திகள்

வெள்ள அனர்த்ததால் 12 பேர் பலி- 3 இலட்சம் பேர் பாதிப்பு

  • Nov 28, 2024 - 12:26 PM
  • 0 Comments

தொடர் மழை பெய்வதால் இதுவரை 23 மாவட்ட மக்கள் பாதிக்கப்ட்டுள்ளதாகவும் அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது 99 ஆயிரத்து 876 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 35 ஆயிரத்து 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. அத்துடன் சீரற்ற காலநிலையால் 17 பேர் காயமடைந்துள்ள அதே வேளை 2 பேர் காணாமல் போயுள்ளனர். 95 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ள அதே வேளை […]

e0ae95e0aebfe0aeb3e0aebfe0aea8e0af8ae0ae9ae0af8de0ae9ae0aebfe0aeafe0aebfe0aeb2e0af8d e0ae9ae0af80e0aeb0e0aeb1e0af8de0aeb1 e0aeb5e0aebe | Pathivu News உள்ளூர்

கிளிநொச்சியில் சீரற்ற வானிலை தொடர்கின்றது

  • Nov 27, 2024 - 03:32 PM
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி வட்டக்கச்சி பெரியகுளம் பகுதிகளில் வீதிகளை மூடியவாறு வெள்ள நீர் தேங்கியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பல இடங்களுக்கு போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.  

e0ae88e0aeb4e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af8d e0ae9ce0aea9e0aea8e0aebee0aeafe0ae95e0ae95e0af8d e0ae95e0ae9fe0af8de0ae9ae0aebfe0aeaf | Pathivu News உள்ளூர் செய்திகள்

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து வெளியேறும் குலசிங்கம் திலீபன்.

  • Nov 26, 2024 - 12:48 AM
  • 0 Comments

முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா நிர்வாக செயலாளருமான குலசிங்கம் திலீபன் கட்சியில் இருந்தும் அதன் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் வெளியேறுவதாக இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளாதவது, ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஆரம்பித்த எனது அரசியல் பயணம், பின்பு, 2013ம் ஆண்டிலிருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) உடன் இணைந்து கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளராக பொறுப்பேற்று மக்கள் பணியாற்றினேன். […]

e0ae85e0aea9e0af88e0aea4e0af8de0aea4e0af81e0aeb2e0ae95e0aea4e0af8d e0aea4e0af8ae0ae9fe0aeb0e0af8de0aeaae0ae95 e0aeaee0aebee0aeb5e0af80 | Pathivu News செய்திகள்

அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையின் வேண்டுகோள்!

  • Nov 24, 2024 - 05:30 PM
  • 0 Comments

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024. தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்துள்ள மாவீரர்களான தியாகிகள் காலங்காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள். தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

e0aeb0e0aea3e0aebfe0aeb2e0aebfe0aea9e0af8d e0aeaae0aebee0aea4e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d e0ae9ae0af86e0aeafe0af8de0aeaf e0ae85 | Pathivu News செய்திகள்

ரணிலின் பாதையில் செய்ய அநுர சம்மதித்துள்ளதாக ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது

  • Nov 24, 2024 - 01:26 PM
  • 0 Comments

அநுர அரசானது சர்ச்சைக்குரிய சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புத் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க சம்மதித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார் கடந்த வருடம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் பெறப்பட்ட நான்கு வருட கடனை தொடர்ந்தும் வழங்குவதற்கு தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் நிர்வாகத்துடன் இணக்கம் காணப்பட்டுள்ளது. இலங்கை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சர்வதேச நாணய நிதியம் விரும்பவில்லையென பீட்டர் ப்ரூயர் சுட்டிக்காட்டினார். புதிதாக […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp