செய்திகள்

வெள்ள அனர்த்ததால் 12 பேர் பலி- 3 இலட்சம் பேர் பாதிப்பு

e0aeb5e0af86e0aeb3e0af8de0aeb3 e0ae85e0aea9e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0aea4e0aebee0aeb2e0af8d 12 e0aeaae0af87e0aeb0e0af8d e0aeaa | Pathivu News

Pathivu Newsதொடர் மழை பெய்வதால் இதுவரை 23 மாவட்ட மக்கள் பாதிக்கப்ட்டுள்ளதாகவும் அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது

99 ஆயிரத்து 876 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 35 ஆயிரத்து 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன் சீரற்ற காலநிலையால் 17 பேர் காயமடைந்துள்ள அதே வேளை 2 பேர் காணாமல் போயுள்ளனர்.

95 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ள அதே வேளை 1708 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்டவர்களில் 89,007 பேர் உறவினர்களது வீடுகள் மற்றும் பாதுகாப்பு முகாம்களில் தங்ககியுள்ளனர்

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp