முல்லைத்தீவு பனிக்கன்குளம் பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இருவர் அடித்துக்கொலை..!
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இருவர் அடித் துக்கொ லை செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (24.09.2026) அதிகாலை 2 மணியளவில் தந்தை தாய் மகள் ஆகிய மூவர் உறங்கிக்கொண்டிருந்த வேளை வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் தந்தை தாய் இருவரையும் தலையில் தாக்கிய நிலையில் மகள் கூக்குரலிட்டதை தொடர்ந்து அயலவர்கள் ஓடிச்சென்று அவர்களை மாங்குளம் […]









