மலையகப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், எல்ல நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து திடீரென அதிகரித்து, பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நீர்வீழ்ச்சியில் இருந்து சீறிப்பாயும் வெள்ளநீர் அருகிலுள்ள பிரதான வீதியை நோக்கி வேகமாகப் பாய்ந்து வருவதால், அப்பகுதியில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
What’s your Reaction?

