புரட்சிகர மக்கள் சக்தியின் தொழிலாளர் தின வாழ்த்து செய்தி..!
இலங்கை வாழ் உழைக்கும் மக்களுக்கும், குறிப்பாக மலையகத் தோட்டத் தொழிலாளர் சமூகத்திற்கும் புரட்சிகர மக்கள் சக்தி சார்பாக எமது புரட்சிகர மேதின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்! மேதினம் என்பது வெறும் விடுமுறை நாள் அல்ல; அது எமது உரிமைக்கான போர்க்குரல். தேயிலைச் செடிகளுக்கு இடையே தேய்ந்து போகும் மலையகத் தொழிலாளர்களின் உழைப்பு, இந்த நாட்டின் முதுகெலும்பு. ஆனால், அந்த உழைப்பிற்கு வழங்கப்படுவது வெறும் சொற்பத் தொகையே. வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற கௌரவமான ஊதியம் என்பது எமது சலுகையல்ல, […]









