மாானிதர் பாசறைப் பாணர் தேனிசைச் செல்லப்பா அவர்களுக்கு புகழ் வணக்கம்..!
30.04.2026 வியாழக்கிழமை மாலை 6:30 மணி தமிழ் இசைக்கலா மன்றம் 1120 Tapscott Rd #3 (McNicoll Ave & Tapscott Rd) Scarborough, ON M1X 1E8 தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக பல பாடல்கள் பாடிய பாவலர். செந்தமிழீழ நாட்டைச் சிறை மீட்க பாடல்கள் மூலம் குரல் கொடுத்த கருங்குயில். தமிழீழ மண்ணையும், மக்களையும், மாவீரர்களையும், போராளிகளையும், தலைவரையும் ஆழ்ந்த அன்புடன் நேசித்த நெஞ்சம் கொண்ட எமது பாசறைப் பாணருக்கான புகழ்வணக்க நிகழ்வு. இந்த […]









