district planning committee | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இன்று இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் குழு கூட்டம்..!

  • Jun 30, 2026 - 12:33 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் குழு கூட்டமானது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (30.06.2026) இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியை முன்னேற்றும் நோக்கில் பல்வேறு முக்கிய திட்டங்கள் மற்றும் நீண்டகால மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, மயிலத்தமடு […]

suspect arrested antiquities | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தொல்பொருள் மதிப்புடையதாக கருதப்படும் பொருட்களுடன் சந்தேக நபர் கைது..!

  • Jun 30, 2026 - 11:44 AM
  • 0 Comments

தொல்பொருள் மதிப்புடையதாக கருதப்படும் பொருட்களுடன் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் சிறப்பு அதிரடிப்படை (STF) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். புல்முடா சிறப்பு அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்த முகாமின் அதிகாரிகள் குழு ஒன்று, ஸ்ரீபுரா பொலிஸ் பிரிவு, படவி ஸ்ரீபுரா, ஜெயந்திவேவா, எண் 1872 இல் அமைந்துள்ள ஒரு வீட்டில் 29.06.2026 அன்று சோதனை நடத்தியது. தொல்பொருள் மதிப்புடையதாக சந்தேகிக்கப்படும் 01 சிறிய செப்பு நாணயம், 01 வெட்டி மெருகூட்டப்பட்ட ஒளிபுகும் கல், இரத்தினக்கல்லாக […]

meerasahibu abdul majeed | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சேவையால் சரித்திரம் படைத்த சிறந்த ஆளுமை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மீராசாஹிபு அப்துல் மஜீட் (SSP)..!

  • Jun 30, 2026 - 11:36 AM
  • 0 Comments

கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் எம்.பி அனுதாபம். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான பொத்துவில் மீராசாஹிபு அப்துல் மஜீட் (SSP) அவர்கள் காலமான செய்தி அறிந்து ஆழ்ந்த கவலையும் வேதனையும் அடைந்தேன். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னார், தனது வாழ்நாள் முழுவதும் அரசியல் துறையிலும், பொலிஸ் சேவையிலும் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் மக்களுக்காகப் பணியாற்றிய சிறந்த தலைவராகத் திகழ்ந்தார். அவர் ஆற்றிய சேவைகள் மக்களின் […]

assets and liabilities | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இன்றுடன் நிறைவுறும் சொத்து மற்றும் கடன் விபரங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம்..!

  • Jun 30, 2026 - 11:31 AM
  • 0 Comments

சொத்து மற்றும் கடன் விபரக் கூற்றுக்களை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் இன்றுடன் (30) நிறைவடைவதாக இலஞ்ச ஒழிப்பு அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை சொத்து மற்றும் கடன் விபரங்களை சமர்ப்பிக்காத அதிகாரிகள் இன்றைய தினத்திற்குள் அதனைச் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. 2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக, சொத்து மற்றும் கடன் விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அனைத்து அதிகாரிகளும் இணையவழி (Online) ஊடாகவே தங்களது விபரக் […]

pillayan murder case | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பிள்ளையான் கொலை வழக்குகள் தொடர்பில் விளக்கமறியலில்..!

  • Jun 30, 2026 - 11:27 AM
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை இன்றைய (30) தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் ஐந்து நபர்கள் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத் தொடர் தொடர்பாக, சிவநேசத்துரை சந்திரகாந்தன் […]

volleyball final event | Pathivu News முக்கிய செய்திகள் உள்ளூர் புதியவை விளையாட்டு

கரப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் முதன்மை விருந்தினராக சிவஞானம் சிறீதரன் MP அவர்கள் கலந்து சிறப்பித்தார் ….!

  • Jun 30, 2026 - 11:09 AM
  • 0 Comments

தம்பகாமம் இந்து இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில், தெரிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்றைய தினம்(29.06.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது. ​இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சுப்பிரமனியம் சுரேன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் திரு. எஸ். சுஜிதரன், கிராம அலுவலர் எஸ். […]

final report next week | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மாயமான 2.5 மில்லியன் டொலர்: இறுதி அறிக்கை அடுத்த வாரம்..!

  • Jun 30, 2026 - 10:54 AM
  • 0 Comments

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் காணாமல் போன சம்பவம் தொடர்பான இறுதி அறிக்கை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியன வழங்கிய விளக்கங்களின் அடிப்படையில் தற்போதைய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த அறிக்கை நிதிக்குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ […]

hospital development debate | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஒரு வைத்தியசாலையின் பெயரை மாற்றுவதால் வைத்தியசாலை அபிவிருத்தி அடையும்..?

  • Jun 30, 2026 - 09:51 AM
  • 0 Comments

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் அதனுடன் இணைந்ததான , புற்றுநோய் சிகிச்சை பிரிவை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவ படுத்தும் , அமைச்சர் இராமலிங்கம் சந்திர சேகரர் , ஏனைய தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். ஆனால் , வைத்தியசாலையை மத்திய அரசுக்கு தாரை வார்த்து கொடுக்காமல் , மாகாண அமைச்சின் கீழேயே வைத்திய சாலை இயங்க வேண்டும். அதற்கு மத்திய அரசு […]

annual bus fare | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வருடாந்த பேருந்துக் கட்டணத் திருத்தத்தை நாளை முதல் அமுல் படுத்த கோரிக்கை..!

  • Jun 30, 2026 - 09:29 AM
  • 0 Comments

வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் நாளை (01.06.2026) முதல் அமுல்படுத்தப்பட வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வருடாந்த பேருந்து கட்டண திருத்தக் கொள்கையின்படி, இம்முறை பேருந்து கட்டணம் திருத்தப்பட வேண்டிய விதம் குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். இருப்பினும், இது தொடர்பாக இதுவரை பேருந்து சங்கங்களுடன் அவர்கள் எந்தவொரு கலந்துரையாடலையும் நடத்தவில்லை என்று பேருந்து சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. எவ்வாறாயினும், இம்முறை […]

weather alert sl | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை..!

  • Jun 30, 2026 - 09:25 AM
  • 0 Comments

30.06.2026 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இப்பிரதேசங்களின் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp