e0ae9ce0af86e0aea9e0aebfe0aeb5e0aebe e0ae95e0af81e0aeb1e0af8de0aeb1e0ae9ae0af8de0ae9ae0aebee0ae9fe0af8de0ae9fe0af81e0ae95e0af8de0ae95 | Pathivu News செய்திகள்

ஜெனிவா குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க விசேட இராஜதந்திர குழு நியமிக்கப்படவுள்ளது

  • Jan 5, 2025 - 06:50 PM
  • 0 Comments

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிகப்பதற்கு விசேட குழு அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அத்துடன் 58ஆவது அமர்வுக்கு முன்னர் சிறப்பறிக்கையை வெளியிடவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் எந்த தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜேவிபி அரசு […]

e0aeafe0aebee0aeb4e0af8de0aeaae0af8de0aeaae0aebee0aea3e0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af8d e0ae85 | Pathivu News செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மக்கள் அச்சமுற தேவையில்லை யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் பொலிஸ் மா அதிபர்

  • Jan 5, 2025 - 06:40 PM
  • 0 Comments

சட்டம் ஒழுங்கை நிறைவேற்ற பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் என யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்தார். யாழ் நகரில் புத்தாண்டிக்கு முன்னிரவு இளைஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கேள்வியெழுப்பியபோது மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்தார். பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவிக்கையில் கடந்த வாரத்தில் யாழ் நகரில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் நான்கு […]

e0ae9ae0aebee0aeb5e0ae95e0ae9ae0af8de0ae9ae0af87e0aeb0e0aebf e0aea4e0ae99e0af8de0ae95e0aeaee0aeb2e0af8de0aeb2 e0aeb0e0aebfe0aeafe0aeb2 | Pathivu News செய்திகள்

சாவகச்சேரி தங்கமல்ல ரியல் தங்கம் 11 கிலோ மீட்பு

  • Jan 4, 2025 - 01:56 PM
  • 0 Comments

கடலில் 11 கிலோ 300 கிராம் தங்கத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் கடற்படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பத்தலங்குண்டுவ பகுதிக்கு அண்மையில் உள்ள கடற்பரப்பில் வைத்து இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னணியில் பெரிய புள்ளி இருப்பதாக ஆரம்பகட்ட விசாரனையிலிருந்து தெரியவந்துள்ளது

e0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8de0ae95e0aeb3e0aeaae0af8de0aeaae0aebfe0aeb2e0af8d e0ae95e0aeb0e0af88 e0ae92e0aea4e0af81e0ae99e0af8d | Pathivu News செய்திகள்

மட்டக்களப்பில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்?

  • Jan 4, 2025 - 01:44 PM
  • 0 Comments

மட்டக்களப்பு – வாகரை, காயங்கேணி கடற்கரையில் இன்று (04) மர்மப்பொருள் ஒன்று கடலில் மிதந்து வந்து கரையொதுங்கியுள்ளது. இதனை கடற்கரைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பார்த்துள்ளனர் பின் அது தொடர்பில் பொலிஸாhருக்கு தெரிவித்துள்ளனர்

e0aeb5e0aeb5e0af81e0aea9e0aebfe0aeafe0aebe e0ae95e0af81e0ae9fe0aebfe0aeafe0aebfe0aeb0e0af81e0aeaae0af8de0aeaae0af81 e0aeaae0aebfe0aeb3 | Pathivu News செய்திகள்

வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தின் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

  • Jan 4, 2025 - 11:49 AM
  • 0 Comments

இந்த சம்பவம் வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தின ஆலயத்தில் அமைந்துள்ள கேணியை துப்புரவாக்கும் பணியில் தொண்டர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது நீர் இறைக்கும் மோட்டரில் மின்கசிவு ஏற்பட்டமையால் 45 வயதுடைய குடும்பஸ்த்தர் படுகாயமடைந்துள்ளார். அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் ; சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

31e0ae86e0aeaee0af8d e0aea8e0aebee0aeb3e0af8d e0aea8e0aebfe0aea9e0af88e0aeb5e0ae9ee0af8de0ae9ae0aeb2e0aebf | Pathivu News நினைவஞ்சலி

31ஆம் நாள் நினைவஞ்சலி!

  • Jan 3, 2025 - 10:53 PM
  • 0 Comments

அன்புடையீர்! 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபாதமடைந்த எமது குடும்ப விளக்கு                                 அமரர். எலியஸ் அப்புகாமி அலிஸ்னோனா அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 07.01.2025 செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. அத்தருணம் தங்கள் குடும்பம் சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப்பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். தகவல் -லோகநாதன் பார்வதி குடும்பம்,காரைதீவு https://pathivunews.com/ https://www.youtube.com/@pathivunews/videos

e0ae95e0af8ae0aeb2e0af88 e0ae95e0af81e0aeb1e0af8de0aeb1 e0ae9ae0aea8e0af8de0aea4e0af87e0ae95e0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d | Pathivu News செய்திகள்

கொலை குற்ற சந்தேகத்தில் வியாழேந்திரனின் சாரதிக்கு விளக்கமறியல்

  • Jan 3, 2025 - 07:22 PM
  • 0 Comments

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மட்டக்களப்பு வீட்டின் முன்னாள் கடந்த 2021 இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார் இந்த சம்பவம் தொடர்பாக சிஜடியினரால் கொலை குற்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரின் வாகன சாரதி ஒருவரை எதிர்வரும் 17 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (03) உத்தரவிட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் 21 ம் திகதி முன்னாள் இராஜாங்க […]

e0ae95e0aebfe0aeb3e0aebfe0aea8e0aebee0ae9ae0af8de0ae9ae0aebf e0aeb5e0aebfe0aeaae0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d e0ae89e0aeafe0aebf | Pathivu News செய்திகள்

கிளிநாச்சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு போராட்டம்

  • Jan 3, 2025 - 07:10 PM
  • 0 Comments

கடந்த மாதம் 25ம் திகதி கிளிநொச்சி நகரில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் விபத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்தது நீங்கள் அறிந்ததே இந் நிலையில் சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தாய் நேற்று (02) உயிரிழந்தார். குறித்த குழந்தையின் இறுதிக் கிரியைகள் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற நிலையில், இன்றைய தினம் 34 வயதுடைய குறித்த குடும்பப் பெண்ணின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றது. குடும்பத் தலைவரும் மற்றொரு மகனும் தொடர்ந்தும் சிகிச்சை […]

e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0ae95e0af8ae0aeb0e0af8be0aea9e0aebe e0aeb5e0af88e0aeb0e0aeb8e0af8d e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95 | Pathivu News செய்திகள்

புதிய கொரோனா வைரஸ் இலங்கைக்கு எச்சரிக்கை

  • Jan 3, 2025 - 03:34 PM
  • 0 Comments

சீனாவில் பரவிவரும் புதிய வைரஸ் தொடர்பில் இலங்கை எச்சரிக்கை நிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சீனாவில் காணப்படும் நிலைமையை உன்னிப்பாக அவதானிப்பதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு சீனாவில் பரவும் புதிய வைரஸ் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. சீனாவில் காணப்படும் நிலைமை குறித்து முழுமையாக ஆராய்ந்த பின்னர் மேலதிக தகவல்களை பொதுமக்களிற்கு வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

e0ae85e0aeb5e0af81e0aeb8e0af8de0aea4e0aebfe0aeb0e0af87e0aeb2e0aebfe0aeaf e0ae85e0aea3e0aebfe0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebf | Pathivu News விளையாட்டு

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் நிலைகுலைந்தது இந்திய அணி

  • Jan 3, 2025 - 03:03 PM
  • 0 Comments

சிட்னி விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமான தீர்மானம் மிக்க ஐந்தாவதும் கடைசியுமான போர்டர் – காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியாவை அதன் முதல் இன்னிங்ஸில் 185 ஓட்டங்களுக்கு அவுஸ்திரேலியா கட்டுப்படுத்தியது. வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய முதலாம் நாள் ஆட்டத்தில் 194 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட 11 விக்கெட்களில் ஒரு விக்கெட் மாத்திரமே சுழல்பந்துவீச்சாளருக்கு சொந்தமானது. கடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய இந்தியாவின் வழமையான அணித் தலைவர் ரோஹித் ஷர்மா இந்தப் போட்டியிலிருந்து […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp