மாவட்ட செயயலாளரை அவமானப்படுத்தியும் கட்சி மௌனம் காப்பது ஏன்?
நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்பாக, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்காக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களால் நியமிக்கப்பட்ட குழுவினர், அட்டாளச்சேனை பிரதேச சபை மண்டபத்தில், தவிசாளர் எஸ்.எம். உவைஸ் தலைமையில் கட்சியின் பொருளாளர் ரஹ்மத் மன்சூர் கலந்து கொண்ட கூட்டத்தில், மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீனை தாக்கும் நோக்கில், கட்சியின் சட்டரீதியான மத்திய குழுத் தலைவரும் இல்லாத நிலையில், தானாகவே, “நான் ஒரு மத்திய குழுத் […]









