2020 ஆம் ஆண்டின் நீதிமன்ற உத்தரவை மீறி, நேற்று கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில் புத்த விகாரை அமைக்கும் பொருட்டு அடிக்கல் நாட்டிய விடயம் தொடர்பாக, 2026.08.03 அன்று திருகோணமலை மாவட்ட தொல்பொருள் துறை ஆணையாளரையும் அரசாங்க அதிபரையும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டத்தரணி சுமந்திரன் சார்பில் அவரது வழக்கறிஞர் குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.
காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/941773292266821

