e0ae9ae0ae9fe0af8de0ae9fe0aeb5e0aebfe0aeb0e0af8be0aea4e0aeaee0aebee0ae95 e0ae85e0aeb2e0ae99e0af8de0ae95e0aebee0aeb0 e0aea4e0aebee0aeb5 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சட்டவிரோதமாக அலங்கார தாவரங்களை கடத்தியவர் கைது..!

  • Mar 27, 2026 - 11:01 AM
  • 0 Comments

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட உயிருள்ள அலங்காரத் தாவரங்களுடன் பயணி ஒருவர் இன்று (27.03.2026) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 2 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய இந்தத் தாவரங்களுடன், சந்தேகநபர் வெளியேற முயன்றபோதே கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியைச் சேர்ந்த 57 வயதுடைய இந்தச் சந்தேகநபர், இன்று அதிகாலை 12.30 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளார். அவர் கொண்டு வந்த பயணப் பொதியில் காகிதங்களால் சுற்றப்பட்ட நிலையில் இந்த அலங்காரத் தாவரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. […]

e0aea4e0aebfe0aeb0e0af81e0ae95e0af8be0aea3e0aeaee0aeb2e0af88 e0aeaee0aebee0aeb5e0ae9fe0af8de0ae9fe0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்ற பவளப்பாறை பாதுகாப்பை மையப்படுத்திய ஒன்றுகூடல்..!

  • Mar 27, 2026 - 10:41 AM
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் பவளப்பாறை பாதுகாப்பை மையப்படுத்திய “இலங்கை பவளப்பாறை முன்முயற்சி” (Sri Lanka Coral Reef Initiative) திட்டத்தின் கீழ் விசேட கலந்துரையாடல் நேற்று (26.03.2026) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார மற்றும் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் டெர்னி குமார ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம், கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர […]

e0aeaee0aea9e0af8de0aea9e0aebee0aeb0e0aebfe0aeb2e0af8d e0ae95e0af88e0aea4e0aebee0aea9 e0ae87e0aea8e0af8de0aea4e0aebfe0aeaf e0aeae | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மன்னாரில் கைதான இந்திய மீனவர்களுக்கு சிறை ஒத்திவைப்பு..!

  • Mar 27, 2026 - 10:34 AM
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைதான 10 இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனை வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று (26.03.2026) மன்னார் நீதவான நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மீனவர்கள் கடந்த மாதம் 19 ஆம் திகதி தலைமன்னார் கடற்பகுதியில் சட்டவிரோதமாக இரண்டு படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட போது இலங்கை கடற்படையினால் கைது […]

e0aeafe0aebee0aeb4e0af8d e0aeaee0aebee0aeb5e0ae9fe0af8de0ae9f e0ae9ae0af86e0aeafe0aeb2e0ae95e0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் மாவட்ட செயலகத்தில் திடீரென குவிக்கப்பட்ட பொலிசார்..!

  • Mar 27, 2026 - 10:15 AM
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்று வரும் நிலையில் , மாவட்ட செயலக சூழலில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு , பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(27.03.2026) ஒருங்கிணைப்பு குழு தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனின் இணை தலைமையுடன் நடைபெற்று வருகிறது. அதேநேரம் ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பில் ஆசிரியர்களால் மாவட்ட செயலகம் முன் போராட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் , காணி […]

e0ae86e0ae9fe0af8de0aeaae0aea4e0aebfe0aeb5e0af81e0aea4e0af8d e0aea4e0aebfe0aea3e0af88e0ae95e0af8de0ae95e0aeb3e0aeaee0af8d e0aeaee0af80 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஆட்பதிவுத் திணைக்களம் மீண்டும் முடக்கப்படுமா..??

  • Mar 27, 2026 - 10:03 AM
  • 0 Comments

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு. ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர் முறிவு காரணமாக, அதன் அனைத்து பொதுச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று (26) பிற்பகல் 1:30 மணியளவில் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப பிரச்சினைக் காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று (27.03.2026) முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொதுச் சேவைகளும் இயங்காது. இதில் ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவைகள் ஆகிய […]

e0aea4e0aebfe0aeb0e0af81e0ae95e0af8be0aea3e0aeaee0aeb2e0af88 e0aeaee0aebee0aeb5e0ae9fe0af8de0ae9f e0aeb5e0aebfe0aeb2e0af88 e0aea8 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

திருகோணமலை மாவட்ட விலை நிர்ணயக்குழு கூட்டம்..!

  • Mar 27, 2026 - 09:52 AM
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தின் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இவ்வாண்டிற்கான மாவட்ட விலை நிர்ணயக் குழுக் கூட்டம் நேற்று (26) மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. தொழிலாளர் ஊதியம், கட்டுமானப் பொருட்களின் விலைகள் போக்குவரத்து, மற்றும் இயந்திர வாடகை, மாமிச உணவுப் பொருட்களின் உச்ச வரம்பு விலை தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. கூட்டத்தில் மேற்கண்ட பிரிவுகளுக்கான தற்போதைய விலை நிலவரங்கள், […]

e0ae88e0aeb0e0aebee0aea9e0aebfe0aeaf e0ae8ee0aeb0e0aebfe0ae9ae0ae95e0af8de0aea4e0aebf e0ae86e0aeb2e0af88e0ae95e0aeb3e0af8d e0aeae | Pathivu News உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஈரானிய எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல்களை நிறுத்தி வைப்பதை அமெரிக்கா நீட்டிக்கும்..!

  • Mar 27, 2026 - 09:42 AM
  • 0 Comments

மின் உற்பத்தி நிலையங்களை அழிக்கும் காலகட்டத்தை 10 நாட்களுக்கு ஏப்ரல் 6 வரை அமெரிக்கா இடைநிறுத்தும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், ஈரான் அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார். பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், மிகவும் சிறப்பாகச் சென்று கொண்டிருப்பதாகவும் டிரம்ப் எழுதியிருந்தார். 48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல தெஹ்ரான் அனுமதிக்காவிட்டால், […]

e0ae90 e0aea8e0aebe e0aeb5e0aea4e0aebfe0aeb5e0aebfe0ae9f e0aeaae0aebfe0aeb0e0aea4e0aebfe0aea8e0aebfe0aea4e0aebfe0ae95e0af8de0ae95 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஐ.நா வதிவிட பிரதிநிதிக்கும் தமிழ்த் தேசிய பேரவையினருக்கும் இடையில் சந்திப்பு..!

  • Mar 26, 2026 - 02:32 PM
  • 0 Comments

கடந்த ஒரு வாரகாலமாக வடக்கில் தங்கியிருந்து சந்திப்புக்களை மேற்கொண்டுவரும் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி திரு.மார்க் அன்றி பிரான்சி அவர்களுக்கும் தமிழ்த் தேசியப் பேரவை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் அமைந்துள்ள பொக்ஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. இன்று காலை 9.15 – 10.15 வரை இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் தமிழ்த் தேசிய பேரவை சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளருமாகிய செல்வராசா கஜேந்திரன் […]

e0aea8e0aebfe0aea8e0af8de0aea4e0aeb5e0af82e0aeb0e0af8d e0aeaae0aebfe0aeb0e0aea4e0af87e0ae9a e0ae9ae0aeaae0af88e0aeafe0aebfe0aeb2e0af8d | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நிந்தவூர் பிரதேச சபையில் ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீமிற்கு அனுதாப பிரேரணை நிறைவேற்றம்..!

  • Mar 26, 2026 - 02:28 PM
  • 0 Comments

ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் காலமான செய்தி எமக்கு மிகவும் துயரத்தை அளிக்கின்றது என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச 5 ஆவது சபையின் 6 ஆவது சபை அமர்வானது இன்று(26.03.2026) நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது தவிசாளரினால் மறைந்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் நினைவு கூறப்பட்டதுடன் அவர் நிந்தவூர் […]

e0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8de0ae95e0aeb3e0aeaae0af8de0aeaae0af81 e0ae86e0aeb0e0af88e0aeafe0aeaee0af8de0aeaae0aea4e0aebf | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு ஆரையம்பதி மண்முனை பற்று தவிசாளருக்கு எதிராக வர்த்தகர்கள் எதிர்ப்பு போராட்டம்..!

  • Mar 26, 2026 - 01:46 PM
  • 0 Comments

அடிப்படை வசதியின்மையை கண்டித்து 36 ஆண்டுகளுக்கு மேலாக மலசல கூடம் அற்ற நிலையில் குடிநீர் வசதிகள் இல்லாத நிலையில் வியாபாரம் செய்வதற்கான அடிப்படை வசதிகள் போதிய அளவு இடம் இல்லாத நிலையில் இடவசதி இன்மையால் பல்வேறு கஷ்டங்களை தாங்கள் எதிர்கொண்டு வருகிறோம் என கூறி வர்த்தக சங்கத்தினரால் இன்று (26.03.2026) காலை பாரிய எதிர்ப்பு போராட்டம் மண்முனை பற்று பிரதேச சபை முன்பாக முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு கஷ்டங்களை தாங்கள் எதிர்கொண்டு வருகிறோம் என பதாகைகள் ஏந்தியவாறு கோஷங்கள் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊