e0aea4e0af87e0ae9ae0aebfe0aeaf e0ae85e0ae9fe0af88e0aeafe0aebee0aeb3 e0ae85e0ae9fe0af8de0ae9fe0af88 e0aeb5e0aebfe0aea8e0aebfe0aeaf | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தேசிய அடையாள அட்டை விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு..!

  • Mar 30, 2026 - 11:12 AM
  • 0 Comments

கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத் தடைப்பட்டிருந்த சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கான விசேட அறிவித்தலை ஆட்பதிவுத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த மார்ச் 23, 24 மற்றும் 26 ஆம் திகதிகளில் பத்தரமுல்ல பிரதான அலுவலகம் அல்லது மாகாண அலுவலகங்களுக்கு வருகை தந்து, கணினி கோளாறு காரணமாக தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனவர்களுக்கு மாத்திரம் இன்று (30.03.2026) ஒருநாள் சேவையின் கீழ் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன. நாளை (31.03.2026) முதல் பத்தரமுல்ல பிரதான அலுவலகம் […]

e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d e0aeaee0aebfe0aea9e0af8de0ae9ae0aebee0aeb0e0aea4e0af8d e0aea4e0ae9fe0af8d | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் மின்சாரத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க அதிரடித் திட்டம்..!

  • Mar 30, 2026 - 10:25 AM
  • 0 Comments

நாட்டில் நிலவும் எரிசக்தி சவால்களை எதிர்கொள்ளும் வகையில், பொதுமக்களை மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த ஊக்குவிக்கும் “இலங்கையைக் காப்போம்” எனும் தேசியத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. எரிசக்தி வளங்களை மிகவும் அவதானமாகப் பேணிப் பாதுகாக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் எல்-நினோ காலநிலை மாற்றங்களைக் கருத்திற் கொண்டு இந்த […]

e0aeaee0aea4e0af8de0aea4e0aebfe0aeaf e0ae95e0aebfe0aeb4e0ae95e0af8de0ae95e0af81 e0aeaae0af8be0aeb0e0af8de0ae95e0af8de0ae95e0aeb3e0aea4 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மத்திய கிழக்கு போர்க்களத்தில் தமிழரின் தியாகம் ; உலகம் முழுவதும் அஞ்சலி..!

  • Mar 30, 2026 - 10:22 AM
  • 0 Comments

மத்திய கிழக்கு பகுதியில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தொடங்கிய போர் தொடர்ந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க இராணுவ வீரர் விசாகன் சத்தியமூர்த்தி மார்ச் 21ஆம் திகதி போர்க்களத்தில் உயிரிழந்துள்ளார். அமெரிக்க இராணுவத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வந்த இவர், பல ஆண்டுகளாக சேவையாற்றிய அனுபவமுள்ள வீரராகக் கருதப்படுகிறார். மத்திய கிழக்கு போரில் உயிரிழந்த முதல் தமிழ் வம்சாவளி […]

e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af8d e0aeaee0aebfe0aea9e0af8de0ae9ae0aebee0aeb0e0aea4e0af8de0aea4e0af88 e0ae9ae0aebfe0ae95e0af8de0ae95 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த முன்வர வேண்டும்..!

  • Mar 30, 2026 - 10:19 AM
  • 0 Comments

தற்போதைய சூழ்நிலையில் வலுசக்தியை வினைத்திறனாகவும் உரிய முகாமைத்துவத்துடனும் பயன்படுத்த வேண்டும் என இலங்கை நிலையான எரிசக்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டார தெரிவித்துள்ளார். மாலை 5 மணி முதல் அதிகாலை வரை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களின் பங்களிப்பு இந்த நேரத்தில் அவசியமானது என்றும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எரிபொருட்களை எரிப்பதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு […]

e0ae85e0aea4e0aebfe0ae95e0aeb0e0aebfe0aea4e0af8de0aea4e0aea4e0af81 e0aeaee0ae9ae0ae95e0af81 e0ae8ee0aea3e0af8de0aea3e0af86e0aeafe0aebf | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அதிகரித்தது மசகு எண்ணெயின் விலை..!

  • Mar 30, 2026 - 10:01 AM
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான போர் தொடங்கி ஒரு மாதத்தைக் கடந்த நிலையில், இன்று (30.03.2026) ஆசிய சந்தைகள் திறக்கப்பட்டபோது சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. ஒரு பீப்பாய் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 115.84 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது, இது 2.9% அதிகரிப்பாகும். கடந்த பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்குவதற்கு முன்னர், ஒரு பீப்பாய் எண்ணெய் சுமார் 72 அமெரிக்க டொலருக்கு வர்த்தகம் […]

e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af8de0ae95e0af81 e0ae85e0aeb4e0af88e0aea4e0af8de0aea4e0af81e0aeb5e0aeb0e0aeaae0af8de0aeaae0ae9fe0af8d | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மிதிகம சூட்டி..!

  • Mar 30, 2026 - 09:42 AM
  • 0 Comments

ஓமானில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த உறுப்பினரான மிதிகம சூட்டி என்ற பிரபாத் மதுசங்க இன்று (30.03.2026) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து இன்று அதிகாலை 4.27 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சலாம் எயார் நிறுவனத்திற்குச் சொந்தமான OV-437 என்ற விமானம் மூலம் சந்தேகநபர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இவர், சர்வதேச பொலிஸாரால் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஓமான் பாதுகாப்புப் […]

e0aeaae0aebee0aeb0e0aebee0aeb3e0af81e0aeaee0aea9e0af8de0aeb1 e0ae89e0aeb1e0af81e0aeaae0af8de0aeaae0aebfe0aea9e0aeb0e0af8d e0aeaee0af8a | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசால் பயணித்த மகிழுந்து விபத்து..!

  • Mar 30, 2026 - 09:31 AM
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசால் பயணித்த மகிழுந்து, சிலாபம் பண்டாரவத்தை வளைவில் வீதியை விட்டு விலகி மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று(29.03.2026) இரவு 11.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், அந்த நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாத்திரமே மகிழுந்தில் இருந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விபத்தினால் மகிழுந்து மற்றும் மதிலுக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகப் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் பாராளுமன்ற உறுப்பினருக்கு பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சிலாபம் […]

e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf e0aeb5e0aebee0aea9e0aebfe0aeb2 15 | Pathivu News செய்திகள் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Mar 30, 2026 - 09:22 AM
  • 0 Comments

30.03.2026 நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் மேல் மற்றும் சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் […]

e0ae95e0af8ae0aeb2e0af88e0aeafe0aebee0aeb3e0aebfe0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0aea4e0af81e0aea3e0af88e0aeaae0af8be0ae95 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கொலையாளிகளுக்கு துணைபோகாதீர்கள்..!

  • Mar 27, 2026 - 11:33 AM
  • 0 Comments

மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று (27.03.2026) இடம்பெற்ற கவன ஈர்ப்பு போராட்டம். கடந்த (20.03.2026) மட்டக்களப்பு படுவான்கரைபெருநிலம் மண்முனை தென்மேற்கு பிரதேசமான நெல்லிக்காடு வயல் வெளி பாழடைந்த கிணற்றில் கொலைவெறி கும்பலால் படுகொலைசெய்யப்பட்ட 40, ம் கிராமத்து தாய்க்கு நீதிவேண்டியும், கொத்தியாபுல பெண்ணை அதே கிணற்றில் கொலைகாற கும்பல் வீசியது தொடர்பாகவும் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் நீதிமன்றில் வாதிடவேண்டாம் எனவும், இனிமேலும் இவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெறக்கூடாது என்பதை வலியுறுத்தியும் இந்த கவன ஈர்ப்பு போராட்டமும் கவன ஈர்ப்பு […]

e0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8de0ae95e0aeb3e0aeaae0af8de0aeaae0af81 e0ae95e0af8ae0aeb2e0af88 e0aeb5e0aebfe0aeb5e0ae95e0aebee0aeb0 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு கொலை விவகாரம் ; கடத்தல் கும்பலின் வீட்டில் புதைக்கப்பட்டிருந்த முக்கிய ஆதாரம்..! வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

  • Mar 27, 2026 - 11:05 AM
  • 0 Comments

மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, கொள்ளைகளுக்காக மயக்க மருந்து கொடுத்து பெண்களை கடத்தி, கொலை செய்யும் குழு தொடர்பில் மற்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பெண்களின் தாலி உள்ளிட்ட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட பின்னர், அவர்களை கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்து வந்த குழுவுடன்; தொடர்புபட்ட மற்றுமொரு சந்தேக நபரான 37 வயதுடைய முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் மயக்கத்துக்கு பாவிக்கும் தெளி கருவியுடன் மருந்துகளும் மீட்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊