ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலைக்காக சுவீகரிக்கப்பட்ட 73.65 பேர்ச் காணியை சட்டரீதியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..!
பாராளுமன்றத்தில் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலைக்காக அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ள 73.65 பேர்ச் காணியை சட்டரீதியாக பாடசாலைக்கு வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று (24.09.2026) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/2363185714424338









