கண்டி மாநகர சபைக்கு முன்னால் வாகனத்தின் உதிரிபாகங்களைப் பிரித்துக் கொண்டிருந்த திருடன் ஒருவன் பிடிபட்டு, கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
குறித்த நபர் ஏற்கனவே இவ்வாறான திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவர் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/2296938411045005
What’s your Reaction?

