கடற்படையினருடன் வந்த வலி தெற்கு பிரதேச சபையினரை திருப்பி அனுப்பிய வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள்..!
கீரிமலை பகுதியில் தாம் கொட்டிய குப்பைகளை மீள அள்ளாது பள்ளபகுதிக்குள் தள்ளிவிட வந்த வலி.தெற்கு பிரதேச சபையினரை வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர் வலி.வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் சுண்ணக்கல் அகழ்ந்த பாரிய பள்ளங்களில் வலி. தெற்கு பிரதேச சபையினர் இலத்திரனியல் கழிவுகள் , மருத்துவ கழிவுகள் , இறைச்சி கழிவுகள் என பல்வேறு வகையாக கழிவுகளையும் கொட்டி சென்றனர். இது குறித்து வலி. வடக்கு பிரதேச சபையினர் […]









