வலி தென்மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பவனி இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன் போது, வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்தல், தண்ணீர் தேங்கும் இடங்களை அகற்றுதல் உள்ளிட்ட டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
“நுளம்பை ஒழிப்போம் – டெங்குவை தடுப்போம்” என்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் பிரதேச சபை தலைவர், செயலாளர் உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/2692011854548707

What’s your Reaction?

