highlands protection plan | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கான நடைமுறை ஜனாதிபதி தலமையில்..!

  • Apr 30, 2026 - 10:35 AM
  • 0 Comments

மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கும் போஷிப்பதற்குமான புதிய அதிகாரசபையை நிறுவும் நடைமுறையின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல் நேற்றைய தினம்(29.04.2026) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ‘டித்வா’ (Ditwa) புயலின் போது ஏற்பட்ட மண்சரிவுகளால் மத்திய மலைநாட்டிற்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால் மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து போஷிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது கடுமையாக வலியுறுத்தினார். இதன்படி, மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் […]

vipulananda day | Pathivu News செய்திகள் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் துறவற தினம்..!

  • Apr 30, 2026 - 09:58 AM
  • 0 Comments

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் துறவற தினம்  

kattankudy medical camp | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

காத்தான்குடி முதியோர் இல்லத்தில் நடாத்தப்பட்ட ஆயுர்வேத மருத்துவ முகாம்..!

  • Apr 29, 2026 - 02:15 PM
  • 0 Comments

காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் மஞ்சந்தொடுவாய் யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை வைத்தியர்களினால் இன்று (29.04.2026) புதன்கிழமை ஆயுர்வேத மருத்துவ முகாம் காத்தான்குடி முதியோர் இல்லத்தில் நடாத்தப்பட்டது. காத்தான்குடி பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மெளஜுத் தின் வழிகாட்டலில் இவ் மருத்துவ முகாம் நடைபெற்றது. மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் யூணானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்திய சாலையின் வைத்தியர் எல்.பவித்ரா கலந்து கொண்டு வைத்திய பரிசோதனைகளை மேற் கொண்டதுடன் இலவசமாக ஆயுர் வேத […]

archchuna mp bail | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அர்ச்சுனா MP பிணையில் விடுவிப்பு..!

  • Apr 29, 2026 - 01:51 PM
  • 0 Comments

கைத்துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை பிணையில் செல்ல மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. அதேவேளை, அர்ச்சுனா மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணுக்கும் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. சம்பவத்தின் பின்னணி: யாழ்ப்பாணம் – பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினருக்கும் மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் காணிப் பிணக்கு காரணமாக, கடந்த 25ஆம் திகதி இரு […]

chemmani excavation day 2 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 02 ஆம் நாள் அகழ்வுகள்..!

  • Apr 29, 2026 - 01:47 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 02 ஆம் நாள் அகழ்வுகள் நேற்று (28) நடைபெற்றது. நேற்று எலும்புக்கூடுகள் எவையும் அடையாளம் காணப்படவில்லை, கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இரண்டாம் கட்ட அகழ்வுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அகழ்வு நடவடிக்கை தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. நேற்றைய அகழ்வு நடவடிக்கை பணிகள் யாழ்ப்பாண நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது. கடந்த 27 ஆம் திகதி ஆரம்பமான மூன்றாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகளுக்கான பாதீடு […]

vavuniya well body | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வவுனியா தோணிக்கல் பகுதியில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு..!

  • Apr 29, 2026 - 01:29 PM
  • 0 Comments

வவுனியா தோணிக்கள் சேக்கிளார் வீதியை சேர்ந்த 64 வயதுடைய கணபதிப்பிள்ளை தவக்குமார் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது   காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/980316844562655

slyc awareness program | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் (SLYC) நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு..!

  • Apr 29, 2026 - 12:51 PM
  • 0 Comments

சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் (SLYC) நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு நேற்று செவ்வாய்க்கிழமை(28.04.2026) அம்பாறை மாவட்ட செயலகத்தின் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் சமூக மட்டத்தில் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் (SLYC) பயிற்சி நெறியினை மேற்கொள்ளும் பயிலுனர்களுக்கான நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நிலையத்தில் பொறுப்பதிகாரி எம்.வை ஹரூன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது பாவனையாளர் உரிமைகள்,பொறுப்புகள்,சட்டங்கள், பாதுகாப்பு மற்றும் பொருட்கள் சேவைகளின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான […]

jaffna fisherman attack | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் கடற்தொழிலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கையை பாதிக்கும்..!

  • Apr 29, 2026 - 12:20 PM
  • 0 Comments

யாழ்ப்பாண கடற்தொழிலாளர் மீது இந்திய கடற்தொழிலாளர்கள் தாக்குதல் மேற்கொண்டு, இந்தியாவிற்கு கடத்தி சென்றமையானது, மனித உரிமைகளை மீறும் அதேவேளை, அண்டை நாடுகளுக்கிடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையையும் பாதிக்கும் வகையிலானது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்துவது எந்த நாட்டிற்கும் அடிப்படைப் பொறுப்பாகும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இலங்கை கடற்தொழிலாளர் ஒருவரை கடுமையாக தாக்கி , அவரை இந்தியாவிற்கு கடத்தி சென்ற சம்பவம் தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்து, வெளியிட்டுள்ள […]

kalmunai market closed | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மே தினத்தினை முன்னிட்டு கல்முனை பொதுச்சந்தை மூடப்படும்..!

  • Apr 29, 2026 - 11:45 AM
  • 0 Comments

மே தினத்தினை முன்னிட்டு கல்முனை பொதுச்சந்தை மூடப்படும் என செயலாளர் அறிவித்துள்ளார். கல்முனை பொதுச்சந்தை வர்த்தகர்களுக்கும் மற்றும் நுகர்வோர்களுக்குமான பணிவான வேண்டுகோள் என்ற பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்றினை வெளியிட்டு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் தொடர்பில் தெளிவு படுத்திய கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல். கபீர் எமது பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தினருக்கும் பொதுச் சந்தையில் உள்ள தொழிலாளர் சங்கங்களுக்கும் இடையிலான சினேகபூர்வ கலந்துரையாடல் எமது வர்த்த சங்க காரியாலத் […]

womens day vadamarachchi | Pathivu News செய்திகள் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின விழா..!

  • Apr 29, 2026 - 11:01 AM
  • 0 Comments

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களின் வலுவூட்டலையும் சமூகப் பங்களிப்பையும் கௌரவிக்கும் விசேட நிகழ்வு இன்றைய தினம்(29.04.2026) யாழ் வடமராட்சி கிழக்கு கலாச்சார மண்டபத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. பல்துறை சார்ந்த ஆளுமைகளின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த நிகழ்வு, பெண்களின் முன்னேற்றத்திற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இவ் நிகழ்வானது வடமராட்சி கிழக்குபிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபாங்கன் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு ஆரம்பமானது பின்னர் மங்கல […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊