கடலில் நிகழ்ந்த வன்முறை – கடத்தப்பட்ட மீனவரின் நிலை..!
பலாலி வடக்கு அன்ரனிபுரம் பகுதியிலிருந்து நேற்று மாலை 3:00 மணியளவில் கடலுக்குச் சென்ற மீனவர்கள், இந்திய மீனவர்களால் தாக்கப்பட்டுப் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பலாலி கடற்பரப்பிலிருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி வந்த ஐந்து இந்திய மீனவர்கள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். சம்பவத்தின் போது, இந்திய மீனவர்கள் பெற்றோல் குண்டுகளை வீசியும், வாள்களால் வெட்டியும் இலங்கை மீனவர்கள் மூவர் மீது கொடூரமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17, […]









