தமிழ் தேசிய இனத்தினுடைய மிகப்பெரிய அடையாளம் மொழி, மொழியை வளர்க்க சன சமூக நிலையங்கள் ஊக்கப் படுத்த வேண்டும்..!
பா. உ. ஸ்ரீதரன். கிளிநொச்சி சோரன்பாற்று சரஸ்வதி சன சமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1001504999222454









