e0aeaae0aeb0e0af80e0ae9fe0af8de0ae9ae0af88e0ae95e0aeb3e0af8d e0ae86e0aea3e0af88e0aeafe0aebee0aeb3e0aeb0e0af8d e0aea8e0aebee0aeafe0ae95 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிவிப்பு..!

  • Apr 1, 2026 - 10:50 AM
  • 0 Comments

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகளை ஒதுக்கப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட திகதிகளிலேயே நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். நேற்று (31.03.2026) வெளியிடப்பட்ட உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2026ஆம் ஆண்டுக்கான பரீட்சை திகதிகள் அறிவிக்கப்பட்டதாகவும், அதற்கமைய மாணவர்கள் அந்தந்த […]

e0aeaee0aea9e0af8de0aea9e0aebee0aeb0e0aebfe0aeb2e0af8d e0aeaae0aea9e0af88e0aea4e0af8d e0aea4e0af8be0aeaae0af8de0aeaae0aebfe0aeb2e0af8d | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மன்னாரில் பனைத் தோப்பில் பாரிய தீப்பரவல்..!

  • Apr 1, 2026 - 09:51 AM
  • 0 Comments

தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுக்காரன்குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள பருத்திப்பண்ணை கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான பனைத் தோப்பொன்றில், நேற்று (31) காலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளன. எனினும், இச்சம்பவத்தில் எவ்வித உயிர்ச் சேதங்களோ அல்லது வீடுகளுக்கோ, ஏனைய சொத்துக்களுக்கோ பாதிப்புகள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தலைமன்னார் பொலிஸார், செல்வேரி இராணுவ முகாம் இராணுவத்தினர், […]

e0ae95e0aeb0e0af88e0ae95e0af8de0ae95e0af81 e0ae95e0af8ae0aea3e0af8de0ae9fe0af81 e0aeb5e0aeb0e0aeaae0af8de0aeaae0ae9fe0af8de0ae9f | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கரைக்கு கொண்டு வரப்பட்ட ஆழ்கடலில் பிடிபட்ட படகு..!

  • Apr 1, 2026 - 09:46 AM
  • 0 Comments

போதைப்பொருள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகு, திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டின் தென்மேற்கு திசையில் ஆழ்கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த படகில் இருந்த 6 சந்தேகநபர்களுடன் படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf e0aeb5e0aebee0aea9e0aebfe0aeb2 17 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Apr 1, 2026 - 09:43 AM
  • 0 Comments

01.04.2026 இலங்கையில் நிலவும் வறண்ட வானிலை ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இலங்கையில் நிலவும் வெப்பமான வானிலை தொடரும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் உள்ள பல இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் எனவும், […]

e0ae93e0ae9fe0af8de0ae9fe0aeaee0aebee0aeb5e0ae9fe0aebf e0aeb5e0aebee0aeb4e0af88e0ae9ae0af8de0ae9ae0af87e0aea9e0af88 e0aeaae0ae95 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஓட்டமாவடி – வாழைச்சேனை பகுதிகளில் கடையடைப்புப் போராட்டம்..!

  • Mar 31, 2026 - 10:34 AM
  • 0 Comments

ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை வர்த்தக சங்கங்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட கடையடைப்புப் போராட்டம் இன்று (31.03.2026) செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது. வாழைச்சேனை பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் செம்மண்ணோடை பகுதியில் நடாத்தப்பட்டு வரும் வாராந்த சந்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஓட்டமாவடி பிரதேச சபையின் குத்தகையின் கீழ் மீராவோடை பகுதியில் புதன்கிழமைகளில் இயங்கி வந்த வாராந்த சந்தை மற்றும் வாழைச்சேனை பிரதேச சபையின் குத்தகையின் கீழ் செம்மண்ணோடை பகுதியில் செவ்வாய்க்கிழமைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாராந்த சந்தை ஆகிய இரு […]

e0ae95e0af81e0aeb1e0af8de0aeb1e0ae9ae0af8de0ae9ae0aebee0ae9fe0af8de0ae9fe0af81e0ae95e0af8de0ae95e0af81e0aeb3e0af8de0aeb3e0aebee0aea9 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

குற்றச்சாட்டுக்குள்ளான நீதிபதியை விடுவிப்பதற்கு வலுவான ஆட்சேபனை..!

  • Mar 31, 2026 - 09:46 AM
  • 0 Comments

குற்றச்சாட்டுக்குள்ளான அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதியை சட்டமா அதிபர் ஆலோசனைப்படி விடுவிப்பதற்கு வலுவான ஆட்சேபனை தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றவியல் மிரட்டல் மற்றும் நொத்தாரிஸ் ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள, அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தனி ஜெயலக்ஷி டி சில்வாவை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கிய ஆலோசனைக்கு, பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தனது கடுமையான ஆட்சேபனைகளை முன்வைத்தார். சட்டமா அதிபர் திணைக்களத்தின் தலையீடு குறித்த முதற்கட்ட ஆட்சேபனை வழக்குத் […]

e0aeb5e0af80e0aea4e0aebfe0aeafe0aebfe0aeb2e0af8d e0aeaee0af81e0aeb3e0af88e0aea4e0af8de0aea4 e0aeaee0aeb0e0aeaee0af8d e0aeaee0aeb0 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வீதியில் முளைத்த  மரம்-மருதமுனையில் சம்பவம்..!

  • Mar 31, 2026 - 09:35 AM
  • 0 Comments

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள கலாச்சார நிலையத்திற்கு அருகில் வீதியில் ஏற்பட்ட குழியில் இருந்து செயற்கை மரம் ஒன்று முளைத்துள்ளது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்யும் குறித்த வீதியின் நடுவில் இடப்பட்டுள்ள வடிகான் மூடி சேதமடைந்துள்ளமையினால் குறித்த மரம் முளைத்துள்ளது. இது தவிர இரவு நேரத்தில் இவ்வீதி இருளில் மூழ்குவதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் உரிய அதிகாரிகள் குறித்த மரத்தை அகற்றி வடிகான் மூடியை சீரமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். […]

e0ae87e0aea9e0af8de0aeb1e0af81 e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88 e0aeb5e0aeb0e0aeb5e0af81e0aeb3e0af8de0aeb3 e0aeb0e0aeb7e0af8d | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இன்று இலங்கை வரவுள்ள ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர்..!

  • Mar 31, 2026 - 09:32 AM
  • 0 Comments

ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர் எண்ட்ரே ருடென்கோ இன்று (31.03.2026) நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான 11வது இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் நோக்கில் அவர் நாட்டிற்கு வருகை தருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டிற்கு வருகை தரும் ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர், இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளார். இதேவேளை, அண்மையில் ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சரும் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததுடன், இதன்போது இலங்கைக்கு கச்சா […]

e0aea4e0aeb0e0aeaee0aeb1e0af8de0aeb1 e0aea8e0aebfe0aeb2e0ae95e0af8de0ae95e0aeb0e0aebf e0ae95e0af8ae0aeb3e0af8de0aeb5e0aea9e0aeb5e0af81 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தரமற்ற நிலக்கரி கொள்வனவு மோசடியில் ஜனாதிபதி அநுரவும் பங்காளி..! சம்பிக்க ரணவக்க

  • Mar 30, 2026 - 01:16 PM
  • 0 Comments

தரமற்ற நிலக்கரி கொள்வனவு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் மீது மாத்திரம் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது. அமைச்சரவையின் தலைவரான ஜனாதிபதியும் இந்த மோசடியின் பங்காளியாக உள்ளார். அவரும் பொறுப்புக்கூற வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் மின்சாரத்துறை அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். அவிசாவளை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, தரமற்ற நிலக்கரி கொள்வனவு தொடர்பில் […]

e0aea4e0af88e0aeafe0aebfe0ae9fe0af8de0ae9fe0aebf e0ae89e0aeb0e0aebfe0aeaee0af88e0aeaae0af8d e0aeaae0af8be0aeb0e0aebee0ae9fe0af8de0ae9f | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தையிட்டி உரிமைப் போராட்டத்திற்கு அனைவரும் வாருங்கள்..!

  • Mar 30, 2026 - 11:37 AM
  • 0 Comments

உண்மை வெல்ல உறவே எழு..! தையிட்டியில்சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக மக்களின் உரிமை காக்கும் அமைதிப் போராட்டத்துக்கு அழைப்பு. காலம் :- 31.03.2026 – மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை மறுநாள் புதன்கிழமை 01.04.2026 (பெளர்ணமி தினம்) – காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இந்த போராட்டத்தில் அனைத்து பொதுமக்களும், அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும், எந்தவொரு பேதமும் இன்றி ஒன்றிணைந்து கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp