செய்திகள்

பிரிட்டன் சென்ற நம்மவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்

  • Dec 6, 2024 - 10:52 AM
  • 0 Comments

கடந்த மூன்று வருடகாலமாக டியாகோகார்சியா தீவில் சிக்குண்ட இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரிட்டன் சென்றமையால் நிம்மதி பெருமூச்சி வெளியிட்டுள்ளனர். இந்து முத்திரத்தின் தீவான டியாகோ கார்சியாவில் மிகமோசமான நிலையில் மாட்டியிருந்தவர்கள் பிரிட்டன் சென்று சேர்ந்துள்ள நிலையில் தங்கள் உயிர் திரும்பிவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் 47 இலங்கை தமிழர்கள் திங்கட்கிழமை இரவு பிரிட்டனிற்கு வந்து சேர்ந்துள்ளதை சட்டத்தரணிகளும் அவர்களிற்காக குரல் கொடுத்தவர்களும் நீதிக்கான பெரும் தினம் என வரவேற்றுள்ளனர். லண்டனிற்கு வந்து சேர்ந்தவர்களில் 12 சிறுவர்களும் உள்;ளனர். இவர்கள் தற்போது […]

செய்திகள்

வடகிழக்கில் மழைக்கான சாத்தியம் உள்ளது- வானிலை அதிகாரி

  • Dec 6, 2024 - 10:22 AM
  • 0 Comments

வடகிழக்கு மாகாணங்களில் ,டைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் எதிர்வு கூறியுள்ளார் சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல ,டங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல ,டங்களிலும் மாலை அல்லது ,ரவு வேளைகளில் மழை அல்லது ,டியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் உள்ளது நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும். மட்டக்களப்பு தொடக்கம் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களின் சில […]

செய்திகள்

பவுன் விலை விற்கும் தேங்காய்.

  • Dec 4, 2024 - 06:51 PM
  • 0 Comments

அண்மைக் காலமாக தேங்காய் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் கஸட்டத்திற்கு முகம் கொடுத்துள்ளார்கள் இந நிலையில் எதிர்வரும் இரு வாரங்களுக்கு தேங்காய் 130 ரூபாவுக்கு சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் என வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க பாராளுமன்றத்தில் இன்று (04) தெரிவித்துள்ளார். இத்துடன் இரண்டு வாரங்களுக்குள் 10 இலட்சம் தேங்காய்களை புறநகர் பகுதிகளுக்கு விநியோகிக்க் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசுக்கு சொந்தமான தோட்டங்களில் […]

செய்திகள்

ஒரு துப்பாக்கி மாத்திரமே பாதுகாப்பிற்காக வழங்கப்படும் – பாதுகாப்பு அமைச்சு

  • Dec 4, 2024 - 01:13 PM
  • 0 Comments

நபர் ஒருவரின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக ஒரு துப்பாக்கி மாத்திரமே வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளின் எண்ணிக்கை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவர் தனது தனிப்பட்ட பாதுகாப்புக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை வைத்திருக்க வேண்டுமானால் பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி பெற வேண்டும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது சிவில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சிவில் பாதுகாப்பு […]

உள்ளூர் செய்திகள்

பொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!

  • Dec 3, 2024 - 09:30 AM
  • 0 Comments

இன்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் […]

உள்ளூர்

பாணுக்கு கூட படமெடுப்பீர்களா?

  • Dec 2, 2024 - 07:41 AM
  • 1 Comment

நாட்டில் சீரற்ற காலநிலையால் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது மக்கள் பல்வேறுவிதமான சிக்கலுக்கு முகம் கொடுத்தனர். மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது. வெள்ள அனர்த்தம் மற்றும் போக்குவரத்து தடை தொற்று நோய்கள் அடிப்படை தேவைகளான உணவு உறையுள் போன்றவற்றிக்கு கஸ்ட்டப்பட்டுக்கொண்டிருந்தார்கள். குறிப்பாக இடைத்தங்கல் முகாம்களிலும் வெள்ளம் வீட்டிற்கு சென்ற நிலையிலும் அதே வீட்டிலும் சிலர் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு மற்றும் சமைத்த உணவினை சிலர் வழங்கினார்கள். தொண்டு நிறுவனங்கள் […]

உள்ளூர் செய்திகள்

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு!

  • Dec 2, 2024 - 04:18 AM
  • 0 Comments

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பரிந்துரையை எதிர்வரும் 6ஆம் திகதி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. குறித்த பரிந்துரைகளை இறுதி செய்யும் நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர், பொறியியலாளர் ஏ.டி.கே. பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 22 ஆம் திகதிக்கு முன்னர் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகளை முன்வைக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபையை அறிவுறுத்தியிருந்தது. பின்னர் மேலும் இரண்டு வாரகால அவகாசத்தை […]

செய்திகள்

டீசல் மண்ணெண்ணெயின் விலைகள் அதிகரிப்பு

  • Dec 1, 2024 - 06:57 AM
  • 0 Comments

எரிபொருள் விலை சூத்திரத்தின்படி மாதாந்த விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது இன்று அமுலுக்கு வரும் வகையில் ளுipநவஉழ எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது ரூ.311 ஆக இருந்த 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டு லீங்ஙர் ஒன்றின் விலை ரூ.309.00 ஆக விற்பனை செய்யப்படுகின்றது 283 ரூபாவாக இருந்த லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 286 ரூபாவாகும். அத்துடன் ரூ.183 ஆக […]

செய்திகள்

அம்பாறையில் முதலை ஒருவரை இழுத்துச் சென்றுள்ளது

  • Nov 29, 2024 - 12:50 PM
  • 0 Comments

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலை பாறை பகுதியில் நபர் எருமை மாடு மேய்த்த ஒருவரை முதலை நேற்று (28) இழுத்துச் சென்றதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்ட்டுள்ளது முதலை பாறை பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து எருமை மாடுகளை மறுபுறம் விரட்டிச் சென்ற நபரை, முதலை பிடித்து இழுத்துச் சென்றதாக பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பசரிச்சேனை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார். காணாமல் போனவரை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் கடற்படை […]

உள்ளூர் செய்திகள்

ரஷ்யா இராணுவத்தில் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட வடக்கை சேர்ந்த இளைஞர்கள்.

  • Nov 26, 2024 - 01:29 AM
  • 0 Comments

இந்நிலையில் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் சுற்றுலா விண்ணப்பத்தின் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற வேளை வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள சம்பவம் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் 04ஆம் திகதி குறித்த இளைஞன் இலங்கையிலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்கு முயற்சித்துள்ளார். இதன்போது ரஷ்ய விமான நிலையத்தில் தரை இறங்கி அங்கிருந்து முகவர் ஊடாக பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல வேண்டும் என அவருக்கு வெளிநாட்டு முகவர்களினால் அறிவுறுத்தல் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp