e0ae9ce0af87e0aeb5e0aebfe0aeaae0aebf e0ae85e0aeb0e0ae9ae0aebee0ae99e0af8de0ae95e0aeaee0af8d e0aeaae0aebee0aeb0e0aebee0aeb3e0af81e0aeae | Pathivu News உள்ளூர் செய்திகள்

ஜேவிபி அரசாங்கம் பாராளுமன்றத்திலே அதிக ஆசனங்களை பெறாது- செல்வம் அடைக்கலநாதன்.

  • Nov 12, 2024 - 01:56 AM
  • 0 Comments

நேற்று திங்கட்கிழமை செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கும் நிலையில் அவர் தற்போது தெரிவித்துவரும் கருத்து தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிக்கும் அரசியல் நாடகம் என குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி பல கூட்டங்களில் தமிழ் தலைவர்கள் தன்னோடு எந்த விடயத்திலும் கலந்துரையாடுவதில்லை அதனால் தற்போது பஸ் சென்று விட்டது இனி யாருடைய தயவும் தேவையில்லை அந்த பஸ் ஓடும் என்று […]

e0ae95e0aea9e0af87e0ae9fe0aebfe0aeaf e0ae87e0aea8e0af8de0aea4e0af81e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0aeaee0af8d e0ae85e0aea9e0af88e0aeb5 | Pathivu News உலகம் செய்திகள்

கனேடிய இந்துக்களும் அனைவரும் மோடியை ஆதரிக்கவில்லை என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்

  • Nov 9, 2024 - 02:59 PM
  • 0 Comments

இந்தியா-கனடா இடையேயான உறவில் தொடர்ந்தும் விரிசல் பெரிதாகின்றது. கனடாவில் வசித்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சுமத்தியதிலிருந்து முரண்பாடு ஆரம்பமானது அணிமையில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவுள்ளதாக கனடா அறிவித்ததையடுத்து இரு நாட்டு உறவிலும் விரிசல் அதிகரித்தது. இந்த நிலையில் ஒட்டாவாவில் இந்திய வம்சாவளியினர் நிகழ்ச்சியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டு உரையாற்றினார் அப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலர் […]

e0ae9fe0aebfe0aeb0e0aeaee0af8de0aeaae0af88 e0ae95e0af8ae0aeb2e0af8de0aeb2 e0ae9ae0af86e0aeafe0af8de0aeaf e0aea4e0aebfe0ae9fe0af8d | Pathivu News செய்திகள்

டிரம்பை கொல்ல செய்ய திட்டமிட்டவரே இலங்கையில் யூதர்கள் மீது தாக்குதல் நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்தார் – அமெரிக்கா.

  • Nov 9, 2024 - 02:35 PM
  • 0 Comments

  அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வேட்பாளராக போட்டியிட்ட போது அவரை கொலை செய்ய திட்டமிட்டவரிடமே இலங்கையில் யூதர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான பொறுப்பு வழங்கப்பட்டிருந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. டொனால்ட் டிரம்பினை கொலை செய்ய முயன்றார் என ஆப்கானை சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக அமெரிக்கா குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. குறித்த நபரிடம் இலங்கையில் யூதர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் பொறுப்பும் வழங்கப்பட்டிருந்ததாக அமெரிக்க நீதி திணைக்களம் தெரிவித்துள்ளது. ஈரான் இராணுவத்தின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை சேர்ந்த […]

e0aeaae0aebee0aeb0e0aebee0aeb3e0af81e0aeaee0aea9e0af8de0aeb1 e0aea4e0af87e0aeb0e0af8de0aea4e0aeb2e0af8d e0aea4e0aebfe0ae95e0aea4e0aebf | Pathivu News செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் திகதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

  • Nov 4, 2024 - 12:53 PM
  • 0 Comments

  நாடாளுமன்ற தேர்தல் திகதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவைத் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் திகதியானது அரசியலமைப்புக்கு எதிரானது என தீர்ப்பளிக்குமாறு கோரி எச்.எம். பிரியந்த ஹேரத்தினால் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இன்று இந்த மனு பிரிதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில்; விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. தேர்தல் சட்டத்தின் […]

e0aeaee0aea9e0af8de0aea9e0aebee0aeb0e0aebfe0aeb2e0af8d e0ae9ce0aebee0aea4e0ae95e0aeaee0af8d e0aeaae0aebee0aeb0e0af8de0aeaae0af8de0aeaa | Pathivu News உள்ளூர் செய்திகள்

மன்னாரில் ஜாதகம் பார்ப்பதாக வந்த பெண்ணின் திருவிளையாடல்.

  • Oct 28, 2024 - 02:13 AM
  • 0 Comments

மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் ஜாதகம் பார்ப்பதாக கூறி வீட்டில் இருந்தவர்களை சுய நினைவை இழக்கச் செய்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக்கொடியை திருடிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் கோவிலுக்கு நிதி சேகரிக்க வந்துள்ளதாக கூறியுள்ளார். இந்த […]

e0aeb0e0af8ae0aeb1e0aea9e0af8de0aeb0e0af8be0aeb5e0aebfe0aeb2e0af8d e0aea4e0af80 e0aeb5e0aebfe0aeaae0aea4e0af8de0aea4e0af81 e0ae95 | Pathivu News உலகம்

ரொறன்ரோவில் தீ விபத்து குழந்தை பலி.

  • Oct 26, 2024 - 01:33 PM
  • 0 Comments

  கனடாவில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் சிசுவொன்று கொல்லப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். ரொறன்ரோவின் எக்லின்டன் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டதால் இ சிசுவொன்று உயிரிழந்த அதே வேளை பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். காயமடைந்த பெண் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீ விபத்து ஏற்படும் போது ஆறு பேர் வீடடில் இருந்தனர் எனவும், தீ விபத்து காரணமாக சிலர் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

e0ae85e0aeb0e0aeb0e0aeb5e0aebee0aea9e0aebf e0aea8e0aebee0ae9fe0aebee0aeb3e0af81e0aeaee0aea9e0af8de0aeb1 e0aea4e0af87e0aeb0e0af8de0aea4 | Pathivu News செய்திகள்

அரரவானி நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளார்.

  • Oct 26, 2024 - 11:59 AM
  • 0 Comments

இலங்கை சோசலிச கட்சியின் மகளிர் விவகார செயலாளர் சானு நிமேஷா, இலங்கை தேர்தல் வரலாற்றில் போட்டியிடும் முதல் திருநங்கை என வரலாறு படைத்துள்ளார். பொதுதேர்தலில், கேகாலை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த இலங்கை சோசலிசக் கட்சிக்கு நிமேஷா நன்றி தெரிவித்துள்ளார்.

e0ae85e0aeb0e0aebfe0ae9ae0aebfe0aeafe0aebfe0aea9e0af8d e0aeb5e0aebfe0aeb2e0af88e0aeafe0af88 e0ae95e0ae9fe0af8de0ae9fe0af81e0aeaae0af8d | Pathivu News செய்திகள்

அரிசியின் விலையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் ஜனாதிபதி அநுர

  • Oct 22, 2024 - 09:33 PM
  • 0 Comments

அரிசி வியாபாரிகள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி இன்று கலந்துரையாடினாhர் ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகள் அதிக நன்மைகளைப் பெறும் அடிப்படையில் நீண்டகால திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார் மக்களின் பிரதான உணவாக பயன்படுத்தப்படும் அரிசியின் விலையை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. நிர்ணய விலை அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்துள்ளதால் அதன் பின்னர் அரிசியின் விலையை மாற்றுவது நியாயமல்ல என அரிசி வியாபாரிகளிடம் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார் அரிசியை […]

e0aeaae0aebee0aeb0e0aebee0aeb3e0af81e0aeaee0aea9e0af8de0aeb1 e0aea4e0af87e0aeb0e0af8de0aea4e0aeb2e0af8de0ae95e0aeb3e0af8d e0aeaee0af81 | Pathivu News செய்திகள்

பாராளுமன்ற தேர்தல்கள் முன்னேற்பாட்டு நடவடிக்கை முன்னெடுப்பு

  • Oct 20, 2024 - 02:06 PM
  • 0 Comments

பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பிலான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல்கள் குறித்த முறைப்பாடுகளுக்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரச ஊழியர்கள் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் ஆராய்ந்தனர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் ஆராயப்பட்டது பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இதில் கலந்துக்கொண்டு பொலிஸாரின் கடமைகள் தொடர்பில் விளக்கமளித்தார் 

e0aeb9e0aeaee0aebee0aeb8e0af8d e0ae85e0aeaee0af88e0aeaae0af8de0aeaae0af81e0ae95e0af8de0ae95e0af81 e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf | Pathivu News உலகம்

ஹமாஸ் அமைப்புக்கு புதிய தலைவராக வெளிநாட்டில் இருக்கும் ஒருவரை தேர்ந்தெடுக்க ஹமாஸ் அமைப்பு பரிசீலித்து வருகிறது.

  • Oct 19, 2024 - 02:15 PM
  • 0 Comments

  பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் நீடித்துக் கொண்டிருக்கிறது.இதில் 44 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே ஹமாஸ் தலைவர் யாஹியாசின் வாரை இஸ்ரேல் ராணுவம் கொலை செய்தது. சில மாதங்களுக்கு முன்பு ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட பின்பு புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட யாஹியா சின்வாரும் கொல்லப்பட்டார் யாஹியா சின்வார் உயிரிழந்ததை ஹமாஸ் அமைப்பும் உறுதி செய்தது. இதையடுத்து இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்க […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp