ரஸ்சிய உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது கடினம் – ரஷிய ஜனாதிபதி
இந்திய பிரதமர் மோடி எனது நண்பர். அவருடன் சமீபத்திய பேச்சுவார்த்தைகளின் போது ரஷியா-உக்ரைன் போர் குறித்து மிகுந்த கவலை தெரிவித்தார். மோடியின் இந்த அக்கறைக்கு ரஷியா நன்றியுடன் இருக்கிறது. மோடியை சந்திக்கும் போது இந்திய திரைப்படங்களுக்கு மேலும் ஊக்கம் அளிப்பது குறித்து விவாதிக்கலாமே தவிர உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பில் விவாதிக்க முடியாது. ரஷியாவை இந்த போரில் அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பே தள்ளியது. ரஷிய ராணுவம் உலகின் மிகவும் போர்த்திறன் வாய்ந்த […]



