pathivu

About Author

1505

Articles Published
e0ae85e0aea8e0af81e0aeb0e0aeb5e0aebfe0aea9e0af8d e0ae9ce0af87 e0aeb5e0aebf e0aeaae0aebf e0ae85e0aeaee0af86e0aeb0e0aebfe0ae95e0af8d | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அநுரவின் ஜே.வி.பி. அமெரிக்காவுக்கு கண்டனம்

மக்கள் விடுதலை முன்னணி, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா சிறைபிடித்த சம்பவத்தை வன்மையாகக் கண்டித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த...
  • BY
  • Jan 4, 2026 - 07:20 PM
  • 0 Comments
e0aeb5e0af86e0aea9e0aebfe0ae9ae0af81e0aeb5e0aeb2e0aebe e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4e0aebf e0aeaee0aea4e0af81e0aeb0e0af8b | Pathivu News
உலகம் செய்திகள்

வெனிசுவலா ஜனாதிபதி மதுரோ அமெரிக்காவின், நியூயோர்க்கில் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.

வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு ஜனாதிபதி மதுரோவை சிறைபிடித்த அமெரிக்கா, அவரை நியூயார்க் கொண்டு சென்றுள்ளது. அங்கே மன்ஹாட்டனின் மேற்குப் பகுதியில் உள்ள அமெரிக்க போதைப்பொருள்...
  • BY
  • Jan 4, 2026 - 07:01 PM
  • 0 Comments
e0ae85e0aeb5e0af81e0aeb8e0af8de0aea4e0aebfe0aeb0e0af87e0aeb2e0aebfe0aeaf e0aeaae0af8be0aea3e0af8de0ae9fe0aebf e0ae95e0ae9fe0aeb1e0af8d | Pathivu News
உலகம் விளையாட்டு

அவுஸ்திரேலிய போண்டி கடற்கரையில் துப்பாக்கிதாரிகளோடு போராடிய அகமது அல் அகமதுக்கு கௌரவம்

ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாகாணம், சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரை கடந்த மாதம் பயங்கரமான துப்பாக்கி பிரயோகம் நடந்தது அப்போது இரண்டு மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக...
  • BY
  • Jan 4, 2026 - 06:23 PM
  • 0 Comments
e0aeb5e0af86e0aea9e0aebfe0ae9ae0af81e0aeb2e0aebee0aeb5e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae87e0aeb2e0aeb5e0ae9a e0ae87e0aea9e0af8de0ae9f | Pathivu News
உலகம் செய்திகள் முக்கிய செய்திகள்

வெனிசுலாவுக்கு இலவச இன்டர்நெட் வழங்கும் எலான் மாஸ்க்

வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்துஇ ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் சேவைகள் வெனிசுலா மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னாள் ட்விட்டர் தளத்தில்...
  • BY
  • Jan 4, 2026 - 05:58 PM
  • 0 Comments
e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0aeaae0aebee0ae9fe0aea4e0af8de0aea4e0aebfe0ae9fe0af8de0ae9fe0aeaee0af8d 21 e0aeaee0aeb1e0af8de0aeb1 | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

புதிய பாடத்திட்டம் 21 மற்றும் 29 ம் திகதிகளில் அப்பியாசப்படுத்தப்படும்

புதிய கல்வி ஆண்டு நாளை தொடங்கும் நிலையில், தரம் 1 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் ஜனவரி 29ஆம் திகதியிலிருந்து, தரம் 6 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் ஜனவரி...
  • BY
  • Jan 4, 2026 - 04:57 PM
  • 0 Comments
e0aeaee0af80e0aea3e0af8de0ae9fe0af81 e0ae93e0aeafe0af8de0aeb5e0af81 e0aeaae0af86e0aeb1e0af81e0aeaee0af8d e0ae9ae0aea9e0aea4e0af8d | Pathivu News
விளையாட்டு

மீண்டு ஓய்வு பெறும் சனத் ஜயசூரிய

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சனத் ஜயசூரிய எதிர்வரும் 20-20 உலகக்கிண்ணத் தொடருக்குப் பிறகு தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக அறிவித்தார். தனது ஒப்பந்த காலம் இன்னும்...
  • BY
  • Jan 4, 2026 - 04:47 PM
  • 0 Comments
4 1 2026 e0aea4e0af8ae0ae9fe0ae95e0af8de0ae95e0aeaee0af8d 10 1 2026 e0aeb5e0aeb0e0af88 e0aeaee0af87e0ae9ae0aeaee0af8d e0aeaee0af81e0aea4 | Pathivu News
ஜோதிடம்

4.1.2026 தொடக்கம் 10.1.2026 வரை மேசம் முதல் மீனம் வரை ராசிபலன்கள்.

மேசம் சாதிக்கும் எண்ணம் மேலோங்கும் வாரம். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி செவ்வாய்க்கும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனுக்கும் பாக்யாதிபதி குருவின் சம சப்தம...
  • BY
  • Jan 4, 2026 - 03:55 PM
  • 0 Comments
e0ae86e0aeb7e0aeb8e0af8d e0aea4e0af8ae0ae9fe0aeb0e0aebfe0aea9e0af8d 5e0aeb5e0aea4e0af81 e0ae9fe0af86e0aeb8e0af8de0ae9fe0af8d e0aeaa | Pathivu News
விளையாட்டு

ஆஷஸ் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முன்னிலை

ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று சிட்னியில் தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்i தேர்வு செய்தது. தொடக்கத்தில் ஜாக் கிராலி...
  • BY
  • Jan 4, 2026 - 03:30 PM
  • 0 Comments
e0aeb5e0af86e0aea9e0af86e0ae9ae0af81e0aeb5e0af86e0aeb2e0aebe e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4e0aebf e0aeaee0aea4e0af81e0aeb0 | Pathivu News
உலகம் செய்திகள் முக்கிய செய்திகள்

வெனெசுவெலா ஜனாதிபதி மதுரோவை அமெரிக்கா சிறை பிடித்தது

வெனெசுலா ஜனாதிபதி நிக்கோலாஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சீலியா ஃப்ளோரஸ் அமெரிக்காவில் புதிய வழக்கில் கைதாக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க நீதித்துறை மதுரோவை ‘பொதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஊழலான...
  • BY
  • Jan 4, 2026 - 02:34 PM
  • 0 Comments
e0aeb5e0ae9fe0ae95e0af8de0ae95e0af81 e0aeaee0aebee0ae95e0aebee0aea3 e0ae95e0ae9fe0aeb1e0af8de0ae95e0aeb0e0af88 e0aea4e0af8ae0aeb4 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

வடக்கு மாகாண கடற்கரை தொழிலாளர்கள்: சமகால நிலைமை மற்றும் சவால்கள்

வடக்கு மாகாணம், இலங்கையின் வடக்குப் பகுதியில் கடற்கரை வளங்கள் நிறைந்த பகுதி. இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் கடற்பயிர் மற்றும் மீன்பிடிப்பில் வாழ்கின்றனர். பண்டைய காலத்திலிருந்து தொடங்கி...
  • BY
  • Jan 4, 2026 - 02:14 PM
  • 0 Comments
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp