உலகம் விளையாட்டு

அவுஸ்திரேலிய போண்டி கடற்கரையில் துப்பாக்கிதாரிகளோடு போராடிய அகமது அல் அகமதுக்கு கௌரவம்

e0ae85e0aeb5e0af81e0aeb8e0af8de0aea4e0aebfe0aeb0e0af87e0aeb2e0aebfe0aeaf e0aeaae0af8be0aea3e0af8de0ae9fe0aebf e0ae95e0ae9fe0aeb1e0af8d | Pathivu News

ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாகாணம், சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரை கடந்த மாதம் பயங்கரமான துப்பாக்கி பிரயோகம் நடந்தது

அப்போது இரண்டு மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினால், பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்தனர்.

இதில் பலர் பாதிக்கப்பட்டனர், இதில் மாணவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவத்தின் போது துப்பாக்கியை பறித்து குண்டடிப்பில் ஈடுபட்ட அகமது அல் அகமது பாராட்டுக்களையும் பெற்றார்.

இதற்கிடையே, ஆஷஸ் தொடரின் 5வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.

இந்த போட்டியில் போண்டி கடற்கரை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணியின் வீரர்கள், முன்நிலைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து, நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்த அகமது அல் அகமதுக்கு கௌவுரவம் வழங்கினர்.

 

You may also like

e0aeb9e0aebfe0aeb8e0af8de0aeaae0af81e0aeb2e0af8de0aeb2e0aebee0aeb5e0aebfe0aea9e0af8d e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0aea4e0aeb2e0af88 | Pathivu News
உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
e0aeaee0ae95e0aeb3e0aebfe0aeb0e0af8d e0ae9fe0aebf20 e0ae89e0aeb2e0ae95e0ae95e0af8d e0ae95e0aebfe0aea3e0af8de0aea3e0aeaee0af8d e0ae87 | Pathivu News
விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கிண்ணம் இந்திய அணி இலங்கையணி இன்று மோதல்

9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp