pathivu

About Author

1505

Articles Published
e0ae85e0aeb0e0ae9ae0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae95e0af8ae0ae9fe0af81e0aea4e0af8de0aea4 e0ae95e0aebee0aeb2e0ae95e0af8de0ae95e0af86 | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அரசுக்கு கொடுத்த காலக்கெடு கடந்தது – GMOA கூடுகிறது

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கமானது அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க இன்று விசேட நிர்வாகக் குழுக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர்...
  • BY
  • Jan 31, 2026 - 11:59 AM
  • 0 Comments
e0ae9ae0af81e0aea4e0aea8e0af8de0aea4e0aebfe0aeb0 e0aea4e0aebfe0aea9 e0ae92e0aea4e0af8de0aea4e0aebfe0ae95e0af88e0aeafe0aebee0aeb2 | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சுதந்திர தின ஒத்திகையால் கொழும்பில் வீதி போக்குவத்தில் மாற்றம்

78வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெறும் இராணுவ அணிவகுப்பு ஒத்திகைகளையொட்டி, கொழும்பு சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. முப்படையினரின் ஒத்திகைகள்...
  • BY
  • Jan 31, 2026 - 11:42 AM
  • 0 Comments
16362 2 | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

டிட்வா தாக்கம் – அத்தியாவசிய சேவைகள் நீடிக்கப்பட்ட வர்த்தமானி வெளியீடு.

டிட்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட பேரிடர் நிலைமையை முன்னிட்டு, 15 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்திருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவிப்பு...
  • BY
  • Jan 31, 2026 - 11:23 AM
  • 0 Comments
e0aeaae0af86e0aea3e0af8de0ae9fe0aebee0ae9fe0af8de0ae9fe0aebf e0aeaee0aebee0aeb0e0af81e0ae95e0af8de0ae95e0aebee0ae95 e0ae89e0aeb2e0ae95 | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பெண்டாட்டி மாருக்காக உலக அழகி போட்டியில் இலங்கை பெண் மகுடம் சூட்டினார்.

மிஸ் இன்டர்கொண்டினென்டல் 2025 உலக அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று நிகழ்ச்சி நேற்று (29) எகிப்தில் நடைபெற்றது. இதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய மிஸ் இன்டர்கொண்டினென்டல் இலங்கை ஹன்சனா பலசூரியா...
  • BY
  • Jan 30, 2026 - 06:14 PM
  • 0 Comments
e0aeaae0af8ae0aeb2e0aebfe0aeb8e0aebfe0aeb2e0af8d 32000 e0aeb5e0af86e0aeb1e0af8de0aeb1e0aebfe0ae9fe0ae99e0af8de0ae95e0aeb3e0af8d | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பொலிஸில் 32,000 வெற்றிடங்கள் – பாதுகாப்புக்கு பெரும் சவால்!

இலங்கைப் பொலிஸில் சுமார் 32,000 வெற்றிடங்கள் நிலவி வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி, பொலிஸ் துறை தேவையான மனிதவள அளவைக்...
  • BY
  • Jan 30, 2026 - 06:07 PM
  • 0 Comments
e0ae87e0aea8e0af8de0aea4e0af8be0aea9e0af87e0ae9ae0aebfe0aeafe0aebee0aeb5e0aebfe0aea9e0af8d e0ae89e0aeb1e0aeb5e0aebfe0aeb2e0af8d | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இந்தோனேசியாவின் உறவில் ஈடுபட்ட இளம் ஜோடிக்கு 140 கசை அடி யுவதி மயங்கினார்.

இந்தோனேசியாவின் ஆசே மாகாணத்தில், ஷரியா சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் திருமணத்திற்கு வெளியான பாலியல் உறவும் மதுபானம் அருந்தியதற்கும் ஒரு இளம் ஜோடி பொதுமக்கள் முன்னிலையில் மொத்தம் 140...
  • BY
  • Jan 30, 2026 - 05:57 PM
  • 0 Comments
e0aeaee0aebee0aeb1e0af8de0aeb1e0af81e0aea4e0aebfe0aeb1e0aea9e0aebee0aeb3e0aebf e0aeaee0aebee0aea3e0aeb5e0aebfe0aeafe0af88 e0aeb5e0aeb1 | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மாற்றுதிறனாளி மாணவியை வற்புனர்ந்த யாழப்பாணத்தவர் இஸ்ரேலில் கைது.

விசேட தேவைகுட்பட்ட பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவு கொண்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கைப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த...
  • BY
  • Jan 30, 2026 - 05:42 PM
  • 0 Comments
545 e0aeaae0aebee0aeb2e0aebfe0aeafe0aeb2e0af8d e0aea4e0af8ae0aeb2e0af8de0aeb2e0af8838 e0aeb5e0aeb2e0af8de0aeb2e0af81e0aeb1e0aeb5e0af81 | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

545 பாலியல் தொல்லை,38 வல்லுறவு சம்பவங்கள்.20 குழந்தைகள் உயிர் மாய்ப்பு முயற்சி

நாட்டில் குழந்தைகளின் உரிமை மீறல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் 2025ஆம் ஆண்டு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 10,455 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சபை தெரிவித்துள்ளது. இதில் 8,514 முறைப்பாடுகள்...
  • BY
  • Jan 30, 2026 - 08:04 AM
  • 0 Comments
e0ae9ae0aebfe0aeb1e0af81e0aeb5e0aeb0e0af8de0ae95e0aeb3e0af8d e0aeaae0aebee0ae9fe0ae9ae0aebee0aeb2e0af88e0ae95e0af8de0ae95e0af87 e0ae9a | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சிறுவர்கள் பாடசாலைக்கே செல்ல வேண்டும், வேலைக்கு அல்ல- அரசு நடவடிக்கை

இலங்கையில் சிறுவர் தொழிலாளர் பிரச்சினையை முற்றிலும் ஒழிக்க தொழிலாளர் அமைச்சு பல புதிய நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது என தொழிலாளர் அமைச்சின் செயலாளர் எஸ். எம். பியதிஸ்ஸ...
  • BY
  • Jan 30, 2026 - 07:22 AM
  • 0 Comments
rti e0aea4e0ae95e0aeb5e0aeb2e0af8d e0aea4e0ae9fe0af88 e0ae89e0aeafe0aeb0e0af8de0aeb5e0af81 e0ae87e0aeb2e0af8de0aeb2e0af88 e0ae86e0aea3 | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

RTI தகவல் தடை உயர்வு இல்லை- ஆணைக்குழு மறுப்பு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசு நிறுவனங்கள் தகவல் வழங்க மறுக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதில் குறிப்பிடத்தக்க உயர்வு எதுவும்...
  • BY
  • Jan 30, 2026 - 07:02 AM
  • 0 Comments
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp