உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பெண்டாட்டி மாருக்காக உலக அழகி போட்டியில் இலங்கை பெண் மகுடம் சூட்டினார்.

e0aeaae0af86e0aea3e0af8de0ae9fe0aebee0ae9fe0af8de0ae9fe0aebf e0aeaee0aebee0aeb0e0af81e0ae95e0af8de0ae95e0aebee0ae95 e0ae89e0aeb2e0ae95 | Pathivu News

மிஸ் இன்டர்கொண்டினென்டல் 2025 உலக அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று நிகழ்ச்சி நேற்று (29) எகிப்தில் நடைபெற்றது. இதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய மிஸ் இன்டர்கொண்டினென்டல் இலங்கை ஹன்சனா பலசூரியா சிறப்பு விருதொன்றை வென்று கவனம் ஈர்த்தார்.

அவருக்கு “Strength and Harmony” எனப்படும் சிறப்பு பட்டம் வழங்கப்பட்டது. பாடல் பாடும் திறமை, ஓவியக்கலை திறன் மற்றும் கராத்தே விளையாட்டில் மூன்று முறை கருப்பு பட்டம் பெற்றுள்ள சாதனை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த விருது வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வெற்றி மூலம், மிஸ் இன்டர்கொண்டினென்டல் மேடையில் இலங்கை பெற்றுள்ள மூன்றாவது சிறப்பு பட்டமாக இது பதிவாகியுள்ளது. இதன் மூலம் சர்வதேச அழகிப் போட்டிகளில் இலங்கையின் முன்னிலை மற்றும் தாக்கம் அதிகரித்து வருவதை இந்த சாதனை வெளிப்படுத்துகிறது.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp