pathivu

About Author

1505

Articles Published
e0aeb5e0ae9fe0ae95e0aebfe0aeb4e0ae95e0af8de0ae95e0af81 e0aeaee0aebee0ae95e0aebee0aea3e0aea4e0af8de0aea4e0aebfe0aeb1e0af8de0ae95e0af81 | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வடகிழக்கு மாகாணத்திற்கு ஆசிரியர் ஆட்சேர்ப்பில் மோசடி

இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் 23,000 ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்ற உத்தியோகப்பூர்வ அறிவிப்பு துல்லியமற்றது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது 40,000-க்கும்...
  • BY
  • Jan 28, 2026 - 07:28 AM
  • 0 Comments
e0aea8e0aebfe0aeafe0aeaee0aea9e0aeaee0af8d e0aea4e0aebee0aeaee0aea4e0aeaee0af8d e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4e0aebf | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நியமனம் தாமதம்: ஜனாதிபதிக்கு சங்கட கடிதம்

நிரந்தர கணக்காய்வாளர் நியமனத்தில் நீண்டகால தாமதம் ஏற்பட்டுள்ளதற்கு இலங்கையின் உயர் பீட மகாநாயக்கர்கள் இணைந்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் எழுதி கவலை வெளியிட்டுள்ளனர். அரசுப்...
  • BY
  • Jan 28, 2026 - 07:06 AM
  • 0 Comments
e0ae85e0aeb0e0ae9ae0aebfe0aeafe0aeb2e0af8d e0ae9ae0aebfe0ae95e0af8de0ae95e0aeb2e0af8de0ae95e0aeb3e0af8d e0ae87e0aeb2e0ae99e0af8d | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அரசியல் சிக்கல்கள்: இலங்கையின் எதிர்கால பாதை

இலங்கை தற்போது அரசியல், பொருளாதார மற்றும் சமூகத் துறைகளில் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசு, நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு தேவையான...
  • BY
  • Jan 25, 2026 - 11:04 AM
  • 0 Comments
e0aeb5e0aebfe0aeaee0aebee0aea9 e0aea8e0aebfe0aeb2e0af88e0aeafe0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d e0aeb5e0af87e0ae9fe0af8de0ae9fe0af88 | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

விமான நிலையத்தில் வேட்டை: பிடிபட்டது 13 கோடி போதை!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போது, சுமார் 13 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
  • BY
  • Jan 25, 2026 - 10:20 AM
  • 0 Comments
e0ae85e0aeaae0aebfe0aeb5e0aebfe0aeb0e0af81e0aea4e0af8de0aea4e0aebf e0aeb2e0aebee0aeaae0ae9ae0af8de0ae9ae0af80e0ae9fe0af8de0ae9fe0af81 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

அபிவிருத்தி லாபச்சீட்டுச் சபையின் நேற்றைய வெற்றி எண்கள் இதோ

அபிவிருத்தி லாபச்சீட்டுச் சபையினால் நேற்று (24-01-2026) நடத்தப்பட்ட குலுக்கல்களின் முடிவுகள் மற்றும் அடுத்த ஜக்பொட் விபரங்கள்:  லாபச்சீட்டு பெயர்  குலுக்கல் இலக்கம் வெற்றி எழுத்து வெற்றி எண்கள்...
  • BY
  • Jan 25, 2026 - 09:41 AM
  • 0 Comments
e0aea4e0af87e0ae9ae0aebfe0aeaf e0aeb2e0aebee0aeaae0ae9ae0af8de0ae9ae0af80e0ae9fe0af8de0ae9fe0af81e0ae9ae0af8d e0ae9ae0aeaae0af88 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

தேசிய லாபச்சீட்டுச் சபை சனிக்கிழமை குலுக்கல் முடிவுகள் வெளியீடு!

நேற்று (24-01-2026) நடைபெற்ற தேசிய லாபச்சீட்டுச் சபையின் முக்கிய குலுக்கல்களின் வெற்றி விபரங்கள் வருமாறு:  லாபச்சீட்டு பெயர்  குலுக்கல் இலக்கம் வெற்றி எழுத்து / இராசி வெற்றி...
  • BY
  • Jan 25, 2026 - 09:36 AM
  • 0 Comments
npp jvp e0aeaae0aebfe0aeb3e0aeb5e0af81 e0ae9ce0aea9e0aea8e0aebee0aeafe0ae95 e0ae85e0ae9ae0af8de0ae9ae0aeaee0af8d | Pathivu News
கட்டுரை

NPP–JVP பிளவு: ஜனநாயக அச்சம்

ஆளும் கூட்டணியாக உள்ள ஜனதா விமுக்தி பெரமுனா மற்றும் அதன் அரசியல் வாகனமான தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்குள் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் இப்போது ஊக...
  • BY
  • Jan 25, 2026 - 09:31 AM
  • 0 Comments
e0aea4e0ae99e0af8de0ae95e0aeaee0af8d e0aeb5e0aebfe0aeb2e0af88 e0ae85e0aea4e0aebfe0aeb0e0ae9fe0aebf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeb5 | Pathivu News
உள்ளூர் இந்தியா செய்திகள் வணிகம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரன் ரூ. 1.20 லட்சத்தை நெருங்கியது –...

சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு உயர்வு காரணமாக, ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே...
  • BY
  • Jan 25, 2026 - 08:21 AM
  • 0 Comments
e0ae87e0aea3e0af88e0aeafe0ae9ae0af8d e0ae9ae0ae9fe0af8de0ae9fe0aeaee0af8d e0aeaee0aeb1e0af81e0ae9ae0af80e0aeb0e0aeaee0af88e0aeaa | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இணையச் சட்டம்: மறுசீரமைப்புப் பணி: இறுதிக்கட்டத்தில்

இணையவழிப் பாதுகாப்புச் சட்டத்தில்(Online Safety Act) உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான திருத்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்....
  • BY
  • Jan 25, 2026 - 07:48 AM
  • 0 Comments
e0aeaee0aebfe0aea9e0af8de0ae9ae0aebee0aeb0 e0aeaee0aeb1e0af81e0ae9ae0af80e0aeb0e0aeaee0af88e0aeaae0af8de0aeaae0af81 e0aeaae0af8a | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மின்சார மறுசீரமைப்பு: பொறியியலாளர் எச்சரிக்கை! போராட்டம் வெடிக்கும்!

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட திகதி குறித்த வர்த்தமானியை வெளியிடுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் கடும் எச்சரிக்கை...
  • BY
  • Jan 25, 2026 - 07:20 AM
  • 0 Comments
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp