Nilavan

About Author

2184

Articles Published
thiyaga deepam remembrance begins in nallur | Pathivu News
ஈழம் புதியவை

நல்லூரில் தியாக தீபத்தின் நினைவேந்தல் ஆரம்பம்..

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது....
  • BY
  • Sep 15, 2026 - 12:25 PM
  • 0 Comments
changing rulers is not political change | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஆட்சியாளர்களை மாற்றுவது மட்டும் அரசியல் மாற்றமல்ல..!

பழைய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்பும் பயணத்தை தேசிய மக்கள் சக்தி தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்....
  • BY
  • Sep 15, 2026 - 12:15 PM
  • 0 Comments
e0aea4e0aebfe0aeafe0aebee0ae95 e0aea4e0af80e0aeaae0aeaee0af8d e0aeb2e0af86e0aeaae0af8d e0ae95e0af87e0aea3e0aeb2e0af8d e0aea4e0aebf | Pathivu News
ஈழம் புதியவை

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் தியாக வேள்வி 01ம் நாள்..!

தியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம் காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வோக்கிடோக்கியில் தலைவருடன்...
  • BY
  • Sep 15, 2026 - 11:54 AM
  • 0 Comments
speaker must resign immediately | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சபாநாயகர் உடனடியாக பதவி விலக வேண்டும்..!

தற்போதைய சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவில் விசாரணை நடைபெற்று வருவதால், அவர் உடனடியாகத் தனது பதவியை இராஜினாமா செய்ய...
  • BY
  • Sep 15, 2026 - 10:16 AM
  • 0 Comments
thiyaga deepam documentary exhibition in nallur | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நல்லூரில் தியாக தீபத்தின் ஆவண கண்காட்சி..!

தியாக தீபம் திலீபனை நினைவுகூரும் வகையில் நான்காவது வருடமாக வழமை போன்று நல்லூரில் ஆவண கண்காட்சியை எதிர்வரும் 20ம் திகதி முதல் 27ஆம் திகதி வரையில் நடத்த...
  • BY
  • Sep 15, 2026 - 10:12 AM
  • 0 Comments
avishka aide arrested in kalubowila | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

களுபோவில அவிஷ்கவின் பிரதான உதவியாளர் கைது..!

ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் உறுப்பினரும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘களுபோவில அவிஷ்க’ என்பவரின் உள்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பை வழிநடத்தியதாகக் கூறப்படும் நபர் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் கைது...
  • BY
  • Sep 15, 2026 - 10:08 AM
  • 0 Comments
youth stabbed to death in kotahena | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கொட்டாஞ்சேனையில் இளைஞன் குத்திக் கொலை..!

கொட்டாஞ்சேனை நகரில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த இளைஞர் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். நேற்று (14.09.2026) இரவு இந்தக்கொலை சம்பவம்...
  • BY
  • Sep 15, 2026 - 10:06 AM
  • 0 Comments
e0ae95e0ae9fe0af8de0ae9fe0af81e0aea8e0aebee0aeafe0ae95e0af8de0ae95 e0aeb5e0aebfe0aeaee0aebee0aea9 e0aea8e0aebfe0aeb2e0af88e0aeaf 2 | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகளவான குஷ் போதைப்பொருள் மீட்பு..!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் 6ஆம் இலக்க பயணப் பொதி பாதை அருகே கைவிடப்பட்டிருந்த 32 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் தொகையை விமான நிலைய பொலிஸ்...
  • BY
  • Sep 15, 2026 - 10:02 AM
  • 0 Comments
sri lanka heavy rain 100mm | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் பல பகுதிகளில் 100 மி.மீ-க்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு..!

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும்...
  • BY
  • Sep 15, 2026 - 09:59 AM
  • 0 Comments
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊