மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதி திறப்பு..!
பாறைச் சரிவு காரணமாக கடுன்னாவ பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நேற்று (03.08.2026) நிலவிய சீரற்ற வானிலை...









