வடக்கு மாகாணத்தில் பாதீனிய ஒழிப்பிற்கான விசேட வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்..!
வடக்கு மாகாணத்தில் அழிக்க முடியாத பெரும் களையாக உருவெடுத்துவரும் பாத்தீனியத்தை ஒழிப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில்,...









