பொகவந்தலாவை பஸ் விபத்தில் சிக்கி 34 மாணவர்கள் காயம்..!
பொகவந்தலாவ – பலாங்கொட பிரதான வீதியின் கொட்டியாக்கலை பகுதியில் இன்று (28.04.2026) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 34 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற...









