இந்தியாவுக்கு ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவு செய்ய அனுமதி..!
இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்ய எண்ணெயை கொள்வனவு செய்வதற்கு அனுமதி அளிக்கும் வகையில், அமெரிக்கா இந்தியாவிற்கு 30 நாட்கள் சலுகை காலத்தை வழங்கியுள்ளது. அமெரிக்க திறைசேரி...









