அணிசேரா நாடுகளுக்கு தலைமையேற்ற நாடு மத்தியகிழக்குப் போரில்எந்தப் பக்கம் நிற்கிறது..?
ஒரு வாரமாக சுரேஸ் சாலேயுக்காக குரல் கொடுத்த பருவகால பட்சிகள் இப்போது மத்தியகிழக்குப் போரின் பக்கம் பறந்துவிட்டன. ஈரானின் போர்க்கப்பலை இலங்கைக் கடல் எல்லையில் அமெரிக்கா தாக்கியதை...









